NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

டைனிங் டேபிளை அலங்கரிக்கும் தனித்துவமான 5 பொருட்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

டைனிங் டேபிளை அலங்கரிக்கும் தனித்துவமான 5 பொருட்கள்

ஒவ்வொரு முறை சாப்பாட்டு மேஜை விதவிதமான உணவுகளால் நிரம்பியிருந்தாலும் தனித்துவமான அலங்கார பொருள் இல்லாமல் அது நிறைவடைவதில்லை. இதோ உங்களின் உணவு மேஜையை அலங்கரிங்கும் தனித்துவமான பொருட்களை பார்க்கலாமா...

 KLEO Marble Crafted Bowl கருப்பு வெள்ளை என்ற இரண்டு நிறத்தில் மார்பில் கல்லினால் செய்யப்பட்டது இந்த பவுல். அலங்காரத்துக்கு என்று இல்லாமல் பழங்களை வைக்கவும் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.695/-

jg6ots3

 

Ethnic Karigari Ship Artifact வழங்கும் இந்த கைவினைப் பொருள் நிச்சயமாக சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷனாக இருக்கும். நீலம் மற்றும் பிரவுன் டோன் கலந்து வரக்கூடிய இந்த கைவினைப் பொருளின் விலை ரூ. 545/-

hhhl14j8

FK Glassware Antique Bowlகண்ணாடியில் செய்யப்பட்டது. இதை உலர்ந்த பழங்களை வைக்கவோ அல்லது சாக்லேட்களை வைக்கவும் மிகவும் ஏற்ற ஒன்று. இதன் விலை ரூ. 450/-
 

gb9fq7r

 

தண்ணீர் வேலைப்பாடுள்ள உள்ள இந்த Ethnic Karigari Buddha Water Fountain நிச்சயமாக ஒரு ஷோபீஸாகவே இருக்கும். எல்ஈடி லைட்டுடன் தண்ணீர் வழியும் இதன் விலை ரூ.1 750/-

5e31q5i

 

SWHF Crystal Centre Piece அனைவரும் விரும்பும் வண்ண கண்ணாடியால் செய்யப்பட்ட பவுல். பழங்களையோ அல்லது பூக்களையோ வைத்து உங்களின் மேஜையை அலங்காரப்படுத்தலாம். இதன் விலை ரூ. 1,999/-

Comments
mfv9r418

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT