NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

இந்த குளிர் காலத்தில் இருந்து உதட்டை பாதுகாக்க ஐந்து வழிகள்.

உதட்டில் எதேனும் பிரச்சனை வந்தால் அது ஒட்டு மொத்த முக அழகையும் கெடுத்துவிடும். குளிர் காலங்களில் பலருக்கு உதட்டில் வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பை சில பொருட்கள் பயன்படுத்தி தடுத்து கொள்ளலாம்

இந்த குளிர் காலத்தில் இருந்து உதட்டை பாதுகாக்க ஐந்து வழிகள்.

உதட்டில் எதேனும் பிரச்சனை வந்தால் அது ஒட்டு மொத்த முக அழகையும் கெடுத்துவிடும். குளிர் காலங்களில் பலருக்கு உதட்டில் வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பை சில பொருட்கள் பயன்படுத்தி தடுத்து கொள்ளலாம்.

தி சீர் சீக்ரெஸ் ரேம்பூட்டன்-

பேரிச்சம்பழம், அதிமதுரம், கரும்பு, பல அரிய வகை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இது இறந்த செல்களை அகற்றி உதட்டைப் பாதுக்காக்கிறது. விலை 261 ரூபாய்.tkt5k1g

 

தி ஆர்டியம் ஜிஞர் சுகர்-

இது இரவில் தூங்க செல்லுவதற்கு முன் உதட்டில் பூசிக் கொண்டு தூங்க வேண்டும். இதிலிருக்கும் இஞ்சி, சர்க்க்ரை என்ன வகையான வெடிப்பு, பித்தத்தையும் குணப்படுத்தி உதட்டை அழகாக்கும். விலை 1412 முதல் 4299 வரை.

gotr55q

 

தி மாட்ரா ஹோலிஸ்டிக் லிப் கேர் பாம்-

ஆர்கன் எண்ணெய், ஃப்ராகின்ஸி மற்றும் மிரித் எண்ணெய் கொண்டு வைட்டமின்கள் நிரம்ப தயாரிக்கபடுவது. மற்ற எல்லா பொருட்களைவிட ஆரோக்கியமானது. சூரிய ஒளியில் இருந்துக்கூட உதட்டைக் காக்கும். விலை 199 ரூபாய்.
 

i6n6r11

 

 

gnekbv6g

 

பாம் ஃபரம் மட்ரா-

தி லானியேஜ் லிப் ஸ்லீப்பீங்க் மாஸ்க்-

தூங்க செல்வதற்கு முன் மட்டுமே இதனை உதட்டில் பூச வேண்டும், காலையில் எழுந்து பார்த்தால் உதடு ஈரப்பதத்துடன், மிருதுவாக ஆகிவிடும். விலை 2124 முதல் 2668 ரூபாய் வரை.ujrabvs

 

மான்ட்ஸ் சப் கோலகேன் லிப் மாஸ்க்-

Comments

உதட்டை போன்ற வடிவம் உள்ள இணைப்பு உதட்டின் மேல வைத்து கொள்ளவேண்டும். உதட்டை சிகப்பாகவும், ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள உதவும். விலை- 299 முதல் 1000 ரூபாய் வரை.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT