NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு மாதுரி தீக்‌ஷித் ஸ்டைலில் அசத்த 8 ஆடைகள்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

உங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு மாதுரி தீக்‌ஷித் ஸ்டைலில் அசத்த 8 ஆடைகள்!

கோடை வெயில் வாட்டி எடுத்தாலும், அதில் பல நன்மைகள் நமக்கு இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று கல்யான சீசன். அலங்காரம், ரிசப்ஷன் என்று ஏகப்பட்ட கலர்ஃபுல் நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த நிகழ்ச்சிகளில் தனித்துத் தெரிய ஸ்பெஷல் ஆடைகள் தேவை. சமீபத்தில் திரைப்பட புரோமஷனுக்கு வந்திருந்த மாதுரி தீக்‌ஷித் ஸ்டன்னிங் லுக்கில் வந்திருந்தார். அவர், லைட் ப்ளூ ஸ்லீவ்லெஸ் சஹாரா சூட்டுடன் கோல்டு பீட் வொர்க், ப்ளேட்டட் பேண்ட்ஸ் மற்றும் அதற்கேற்ப மேட்சிங் துப்பட்டா அணிந்து வந்தார். அந்த ட்ரெஸ் அவருக்கு மிகவும் ஸ்டைலாகவும், கலர்ஃபுல்லாகவும் இருந்தது.

qt9ilb3

 இந்த கல்யாண சீசனில் மாதுரி தீக்‌ஷித் ஸ்டைலில் கலக்க இந்த 8 ஆப்ஷன்கள் உங்களுக்காக....

o3hs0t2g

 

இந்த கிளாமிஃபை சஹாரா சூட்டில் பெய்க்  டோன்டு எம்ப்ராய்டர்டு மற்றும் ஃப்ளேர்ஸ் கொண்ட ஸ்லீவ் குர்தாவில் ஹெவி நெட் மற்றும் செகுயின் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த குஷல்சஹாரா செட்டில் லைட் க்ரீன் காட்டன் சாய்ஸில் கோல்டு பிரிண்டட் த்ரீ க்வார்டர் ஸ்லீவ் குர்தா, ஃப்ளேர்டு பேண்ட்ஸூடன் இருக்கிறது.

இது ஜெனரிக்சஹாரா சூட். இந்த ஜியோர்கெட்டெ சூட்டில் மவ்வே டோன்ஸூடன் செகுயின் வேலைப்பாடுகளுடன் பர்ப்பிள் துப்பட்டா மற்றும் பேண்ட் உள்ளது. 

இந்த க்ளாமிஃபை செமி-ஸ்டிட்ச்டு சஹாரா சூட்டில் ஒயிட் கலர் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் ஜொலிக்கிறது. இது நெட் துப்பட்டா மற்றும் பிரிண்டட் பேண்ட்ஸ் உள்ளது.

இது ஃபேப்ஸரா சூட் நெட் மற்றும் ஜாக்குவார் நேச்சுரல் டோனில் தயாரிக்கப்பட்டது. இதில் எம்ப்ராய்டரி மற்றும் செகுயின் வேலைப்பாடுகளுடன் பிரகாசமாக மின்னும் துப்பட்டா உள்ளது.

இந்த திலான் கிரியேஷன் சஹாரா பர்ஃபெக்டான ஷேடில் பேப்பர் சில்க் குர்தா மற்றும் கியோர்கெட்டெ துப்பட்டா, பேண்ட்டுடன் கலர்ஃபுல்லாக இருக்கிறது.

இது குஷால் சஷாரா ப்ளூ காட்டன் பிரிண்டட் குர்தாவுடன் ஒயிட் பேண்ட்ஸ் உள்ளது.

Comments

இது மின்ட் க்ரீன் ஃபேப்ஸரா சூட்  குர்தா. இதில் எம்ப்ராய்டரி ஷீர் துப்பட்டா மற்றும் பேண்ட்ஸ் உள்ளது. அழகான செகுயின் மற்றும் ஸ்டோன் வேலைப்பாடுகள் கொண்டது.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT