NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

முகப்பருக்களை போக்க இதை செய்யுங்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

ஒழுங்கற்ற உணவுமுறை மற்றும் சரியான சரும பராமரிப்பு இல்லாமல் இருந்தால் உங்கள் முகத்தில் முகப்பருக்கள் அதிகமாக இருக்கும். ஒரே இரவில் இந்த முகப்பருக்களை போக்க சில வழிகள் உண்டு. முதலில் முகப்பரு வர என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். அதன்பின் நீங்கள் முறையாக சிகிச்சை எடுத்து கொண்டால் எளிதில் சரிசெய்யலாம்.

முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பை குறைத்து முகப்பருக்கள் வராமல் தடுக்கும். மேலும் சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்யும் இந்த Clinique Anti- Blemish Solutions Clarifying Lotion பயன்படுத்தலாம். இதன் விலை ரூபாய் 2542/- முதல் 4000/- வரை மட்டுமே.

03djtc4o

டீ ட்ரீ எண்ணெயின் நற்குணங்கள் நிறைந்த இந்த ஜெல் உங்கள் முகத்தில் உள்ள வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கும் தன்மை கொண்டது. இந்த The Body Shop Targeted Gel பயன்படுத்தலாம். இதன் விலை ரூபாய் 1425/- முதல் 2000/- வரை மட்டுமே.

ld3im148

ஆயுர்வேத நற்குணங்கள் நிறைந்த இந்த The Biotique Bio Winter Green Anti- Acne Cream பயன்படுத்தினால் முகத்தை வறண்டு போக செய்யாமல் பார்த்து கொள்வதோடு முகப்பருக்களையும் விரட்டிவிடும். இதன் விலை ரூபாய் 199/- மட்டுமே.

dsiet6r

தைம், சேஜ் எக்ஸ்ட்ராக்ட், டீ ட்ரீ மற்றும் கிராம்பு எண்ணெய் ஆகியவற்றின் நன்மைகள் நிறைந்த இந்த Lotus Professional Phyto Rx Clarifying Pimple & Acne Crème பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து பருக்களை அகற்றிவிடும். இதன் விலை ரூபாய் 379/- முதல் 395/- வரை மட்டுமே.

m0nhip2g

இந்த Mario Badescu Acne Repair கிட்டில் பஃபரிங் லோஷன், ட்ரையின் க்ரீம் மற்றும் ட்ரையின் லோஷன் ஆகியவை அடங்கியிருக்கிறது. இது முகத்தில் உள்ள பருக்களை அகற்ற உதவுகிறது. மேலும் பஃபரிங் க்ரீம் உங்கள் சருமத்தை க்ளியராக வைத்திருக்கும். இதன் விலை ரூபாய் 5116/- முதல் 22399/- வரை மட்டுமே.

Comments
l10co9u8

முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் முக சிவந்து போதல் போன்ற பிரச்சனையை இரண்டே மணி நேரத்தில் சரி செய்துவிடும். இந்த Neutrogena Rapid Clear Stubborn Acne Spot Gel பயன்படுத்தலாம். இதன் விலை ரூபாய் 1070/- முதல் 3699/- வரை மட்டுமே.

u6jn7ha8



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT