NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

ஆலியா பட் போல் மேக்கப் செய்யனுமா… இதை செய்து பாருங்க…

மேக்கப்  இல்லாதது போன்ற மேக்கப் போடுவது தான் ஆலியாவின்  ஸ்பெஷலே.

ஆலியா பட் போல் மேக்கப் செய்யனுமா… இதை செய்து பாருங்க…

பாலிவுட் நடிகை ஆலியா பட் என்றாலே நினைவுக்கு வருவது அவர்களின் யூத் ஃபுல் ஸ்டைல் தான். மேக்கப்  இல்லாதது போன்ற மேக்கப் போடுவதுதான் ஆலியாவின்  ஸ்பெஷலே.

a8eo60jg

ஆலியா பட்

நடிகை ஆலியாவின் நடிப்பில் வரப்போகும் குல்லி பாய் வெளியீட்டு நிகழ்வில், ஆரஞ்சு நிற அல்டோ பூட்டிஸ் அணிந்து வெள்ளை நிற கட் அவுட் ஜனாதன் சிம்கிதய் பிராண்ட் உடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கெடுத்தார். ஆலியா பட் போட்டுள்ள மேக்கப் போல் நீங்களும் செய்ய விரும்பினால் சில எளிமையான ஸ்டெப்ஸ்களை செய்தால் போதுமானது. அது என்னென்ன என்பதை பார்க்கலாமா…

k589233g

நேச்சுரல் மேக்கப் லுக்கில் ஆலியா பட்

 

ஸ்டெப் 1: உங்களின் ஸ்கின்னுக்கு ஏற்ற மாய்சுரைசர் மற்றும் பிரைமர் போட்டதற்கு பின் கேண்டி லவ் நேச்சுரல் பீச் ஐ சேடோவை போட வேண்டும். இதன் விலை ரூ. 200 மட்டுமே.

ஸ்டெப் 2: ஃபேஸஸ் அல்டைம் ப்ரோ ஐ ப்ரோ டிவைனிங் பென்சில்  விலை ரூ. 499 மட்டுமே.  இதை வைத்து உங்களின் புருவங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 3: இரண்டு முறை o3+புரோ ஆர்ட்டிஸ்ட் மஸ்காராவை போட வேண்டும்.  இதன் விலை ரூ.920 மட்டுமே. இதை இமையின் முடிகளில் போடும் போது உங்கள் இமையின் இயற்கையான வளைவு கூடுதல் அழகுடன் தெரியும்.

ஸ்டெப் 4: முகம் மற்றும் கழுத்திற்கு தி ஃபேஸ் ஷாப் குஷன் பவுண்டேஷனை அப்ளை செய்ய வேண்டும். இதன் விலை ரூ.1,262 முதல் ரூ. 1,690 வரை கிடைக்கிறது. நேச்சுரல் ஸ்கின் டோனிற்கு அழகான ஃபினிஷ் கொடுக்கிறது.

ஸ்டெப் 5: மூக்கு, கன்னம், நெற்றி ஆகிய இடங்களில் இந்த மேபிலியான் மாஸ்டர் க்ரோம் ஹைலைட்டர் பயன்படுத்தி ஹைலைட் செய்ய முடியும்.  இதன் விலை ரூ. 550 மட்டுமே. 

ஸ்டெப் 6: கன்னத்தின் இருபக்கங்களிலும் பிங்க் போன்ற நிறத்திற்கு வெட் என் வைல்ட் பியர்லஸண்ட் பின்ங் பிளஸ் ஐ பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூ. 550 மட்டுமே.

ஸ்டெப் 7: இந்த லுக்கை முழுமையாக்குவதற்கு உதவுவது சுகர் லாங்வேர் லிப்ஸ்டிக் இன் பீஜ் பென்னி லிப்ஸ்டிக்தான்.  இதன் விலை ரூ. 499 மட்டுமே. 

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT