NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

ரன்னிங்க் ஏற்ற 6 ஷூக்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

குளிர்காலம் முடிந்து விட்டது. இனி கவலையே இல்லாமல் ரன்னிங்க் போகலாம். ஓட்டப் பயிற்சி இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. ஓட்டப் பயிற்சிக்கு மிகவும் தேவையானது ஒரு ஜோடி ஷூ மட்டுமே. உங்களின் உடற்பயிற்சியை தொடங்க 5 ஷூக்களை அறிமுகப்படுத்துகிறது. 

Lotto Women's Sancia Running Shoes பர்கண்டி நிறமும் பிங்க் நிறமும் இணைந்து வருகிறது. லேஸ்வரும் இடத்தில் வேலைப்பாடுகளும் நிறைந்துள்ளது. தள்ளுபடியில் இதன் விலை ரூ. 919/-

dlm517og

 

Reebok Studio Basics Running Shoes கவரும் கருப்பு நிறத்துடன் பியூ ஓவர்லேஸுடன் வருகிறது. வெள்ளை நிறத்தில் ஷூவன் அடிப்பகுதி வருகிறது. இதன் விலை ரூ. 2,049/-

gf238t3o

 

Adidas Duramo 9 அழகான பீச் நிறத்தில் வருகிறது. லைட் வெயிட் குஷனுடன் வருகிறது. தள்ளுபடியில் இதன் விலை ரூ.3,359/-

d4mh937o

 

Reebok Tread Walk Lite Running Shoes பர்கண்டி மற்றும் பியூ மெஸுடன் வருகிறது. வெள்ளை நிறத்தில் அடிப்பகுதி வருகிறது. இதை எளிதாக அணிந்து கொள்ளலாம். இதன் விலை ரூ. 1,699/-

982sukq

 

Nike Flex Experience RN 6 பளபளப்பான பர்பில் மற்றும் பிங்க் நிறம் கலந்து வருகிறது. நீண்ட தூரம் ஓடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தள்ளுபடியில் இதன் விலை ரூ.3,179/-

brohgpeo

 

Power Women's Running Shoes குஷன் வைத்து லைட் வெயிட்டுடன் நேவி புளூ மற்றும் பிங்க் நிறம் கலந்து வருகிறது. இதன் விலை ரூ.1,650/-

Comments
lp55r2e

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com