NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

வெயிலால் வறண்ட சருமமா? இந்த 10 பொருட்களைக் கொண்டு சரி செய்யலாம்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சரும  பாதிப்பால் வெயிலை வெறுக்கிறீர்களா? சரியான முறையில் பாதுகாக்கவில்லையென்றால் நிச்சயம் வெயிலால் உங்கள் சருமம் பாதிக்கத்தான் செய்யும். அதிக வெப்பம், மாசு காரணமாக, பருக்கள், ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் அனைத்து விதமான சரும நோய்களும் வரலாம். அதனால், பாதிப்படைவதற்கு முன்பே சருமத்தைப் பாதுகாக்கும் இந்த 10 பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

1. அரோமா மேஜிக் நீம் மற்றும் டீ ட்ரீ ஃபேஷ் வாஷ் (Aroma Magic Neem And Tea Tree Face Wash)

இந்த ஆயுர்வேதிக் ஃபேஸ் வாஷில் உள்ள மேஜிக் அரோமாக்கள் சருமத்தின் ஆழம்வரை  சென்று பருக்கள் போன்ற பாதிப்புகளைத் தடுக்கிறது. நீம் மற்றும் டீ ட்ரீ ஆயில், சருமத்தில் எண்ணெய் சுரப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் ஸ்கின் டோனை அதிகப்படுத்துகிறது. இதன் 100 மிலி பேக்கின் விலை 135 மட்டுமே.

j23ds48o

 

2. வாவ் ஆலுவேரா மல்ட்டிபர்பஸ் பியூட்டி ஜெல் (WOW Aloe Vera Multipurpose Beauty Gel)

முழுக்க முழுக்க இயற்கையில் விளைந்த கற்றாழைகளால் தயாரிக்கப்பட்டதால்  இதில் வைட்டமின்கள் A,C,E மற்றும் B12 நிறைந்துள்ளது. தொடர்ந்து க்ளென்சிங் செய்வதால் சருமத்தில் உள்ள நச்சுக்களை குறைத்து பொலிவைத் தரும் இதன் விலை 249/- மட்டுமே.

g1f0poh8

 

3. அர்பன்கப்ரு சார்க்கோல் பீல் ஆஃப் மாஸ்க் (UrbanGabru CharCoal Peel Off Mask)

இந்த அர்பன்கப்ரு மாஸ்க்கில் ஆக்டிவேட்டட் சார்கோல் இருப்பதால், அழுக்கு மற்றும் ஆயிலை சுத்தம் செய்து முகத்தை பளிச்சிட வைக்கிறது. ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் வறண்ட சருமத்தை சரிசெய்து முகத்துக்கு குளிர்ச்சியும், மென்மை தன்மையையும் தரும் இதன் விலை 60 கிராம் 199/- மட்டுமே.

d73ujkmg

 

4. பைடோடிக் மார்னிங் நெக்டார் ஃப்ளாவ்லெஸ் ஸ்கின் லோஷன் (Biotique Morning Nectar Flawless Skin Lotion)

இந்த பையோடிக் நெக்டார் லோஷன் சருமத்தில் ஈஸியாக ஊடுருவக்கூடியது. இதில் உள்ள இயற்கை பொருட்கள் ஆயிலைக் கண்ட்ரோல் செய்து சருமம் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. சருமத்துக்குத் தேவையான ஈரப்பதத்தைத் தந்து நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைக்கிறது. இதன் விலை 190 மிலி 238/- மட்டுமே.

6fnpoka

 

5. கயா ஸ்கின் கிளினிக் காம்டன் கண்ட்ரோல் சீரம் (Kaya Skin Clinic Comedone Control Serum)

இந்த சீரத்தின் டார்கெட் ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸை அழிப்பதே. இரண்டு வாரங்களில் பருக்களை அழித்து முகத்தை பளபளக்க வைக்கும் இதன் விலை 609/- மட்டுமே.

89465sa

 

6. நீம் ஃபேஸ் வாஷ் (Neem Fash wash)

ஹிமாலயா ஃபேஸ் வாஷில் வேம்பு, மஞ்சளின் நற்குணங்கள் நிறைந்துள்ளது. கிருமிகள். அழுக்குகளை சுத்தம் செய்து, பருக்களை அழித்து சருமத்துக்குப் பொலிவைத் தரும் இதன் விலை 200 மிலி 152 மட்டுமே.

3crgk1oo

 

7. St Ives Acne கண்ட்ரோல் ஆயில் ஃப்ரீ ஆப்ரிகாட் ஸ்க்ரப் (St Ives Acne Control Oil Free Apricot Scrub)

இதில் உள்ல எக்ஸ்ஃபோலியன்ட்ஸ் மற்றும் சாலிசிலிக் ஆசிட் முகத்தில் உள்ள ஆயில், அழுக்கு மற்றும் இறந்த செல்களை சுத்தம் செய்கிறது. ஆயில் ஃப்ரீ ஃபார்முலாவுடன் ட்ரை ஸ்கின் ஆகாமல் தடுக்கும் இதன் விலை 283 கிராம் 666/- மட்டுமே.

bb2291po

 

 8. க்ரீன்பெர்ரி ஆர்கானிக்ஸ் ஃப்ரெஷ் குக்கும்பர் மின்ட் டோனர் (Greenberry Organics Fresh Cucumber Mint Toner)

சருமத்தில் நீர்ச்சத்துக் குறைபாட்டை சரிசெய்து மிருதுவைத் தருகிறது. இதில் உள்ள க்ரீன்பெர்ரி முழு இயற்கை குணத்தைக் கொண்டது. சரும வறட்சியைத் தடுத்து வழவழப்பைத் தரும் இதன் விலை 100மிலி 259/- மட்டுமே

04b3eh1

 

9. ப்ளம் க்ரீன் டீ க்ளியர் ஃபேஷ் வாஷ் (Plum Green Tea Clear Face Mask)

இந்த மாஸ்கில் ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்துள்ளது, மற்றும் க்ரீன் டீயின் நற்குணங்கள் சரும வறட்சியைத் தடுத்து இளமையைத் தருகிறது. இறந்த செல்களை சுத்தம் செய்து புதிய செல்கள் வளர காரணமாக இருக்கும் இதன் விலை 60 கிராம் 367/- மட்டுமே.

iilqkhmg

 

10. Re'equil ஆயில் ஃப்ரீ மேட்டிஃபையிங் மாய்ஸுரைசர் (Re'equil Oil-Free Mattifying Moisturiser)

இந்த வாட்டர் பேஸ்டு ஜெல் ஃபார்முலா ஆயிலைக் கண்ட்ரோல் செய்து முகத்துக்குப் பொலிவைத் தரும். சென்சிடிவ் ஸ்கின் பிரச்னையை சரிசெய்து மேட் லுக் தரும் இதன் விலை 50 கிராம் 396/- மட்டுமே. 

956t7ruo

Comments

 அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com