NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

புதிய ஸ்டைல் கேம்: அட்டகாசமன லெதர் டாப்ஸ் மற்றும் ஷு

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

புதிய ஸ்டைல் கேம்: அட்டகாசமன லெதர் டாப்ஸ் மற்றும் ஷு

தோலினால் செய்த ஜாக்கெட்களை அணிந்தாலே அழகான ஸ்டைலான் லுக்கை கிடைக்கும். கங்கனா ரனாவத்தின் ஏர்போர்ட் லுக் பலரையும் கவர்ந்தது. லெதர் டாப் மற்றும் மேட்சிங் பூட்ஸினை அந்த உடையை நீள நிற ஜூன்ஸுடன் அணிந்திருந்தார். அந்த லுக்கை இன்ஸ்பிரேஸனாக வைத்து 5 லெதர் பொருட்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்

uvgrub9g

 

கங்கனா ரனாவத்தைப் போன்ற தோற்றத்தை தரக்கூடியது இந்த Kenneth Cole faux leather moto T-shirt. இந்த உடை உங்களுக்கு சிக்கென்ற தோற்றத்தை வழங்கும். இதன் விலை ரூ. 6,232/-9grdr6u

 

Miss Chase sleeveless faux leather top நிச்சயமாக உங்களின் தைரியத்தை வெளிப்படுத்தும் உடையாக இருக்கும். கோடை காலத்தில் லெதர் உடையை விரும்பினால் இதைப் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.728/-
 

rh2ui6q

 

Hunputa sleeveless spaghetti tank top உங்களின் போல்ட்னஸ்ஸை வெளிப்படுத்தும் மற்றொரு உடை. பார்ட்டி லுக் தரக்கூடிய இந்த உடையை கருப்பு அல்லது சில்வர் நிற மெட்டாலிக் ஸ்கர்ட்டுடன் அணிந்தால் முழுமையான தோற்றத்தை வழங்கும். இதன் விலை ரூ. 487/-
 

43e3qfu8

 

போல்டான அதே நேரத்தில் சிக்கென லுக்கை தரக்கூடிய ஆடையை விரும்பினால் faux leather knotted crop top உங்களுக்கானது. நீல நிற டெனிம் ஜூன்ஸுடன் அணிந்து கொள்ள மிகவும் ஏற்ற ஒன்று. இதன் விலை ரூ. 1,099/-
 

64an1ndo

 

ஷு இல்லாமல் எந்தவொரு லெதர் உடையும் முழுமை பெறாது. Saint G black Napa leather long boots உங்களுக்கு கம்ப்ளீட் லுக்கை கொடுக்கக்கூடியது. ஸிப்பினால் மூடிவிடலாம் என்பதால் உங்களால் ஈஸியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் விலை ரூ. 7,999/-
 

7lidji5g

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT