NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

கண்ணைக் கவரும் ‘கன்கடாலா’ புடவைகள் இப்போது சென்னையிலும்!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்கடாலா புடவைகள் சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது

கண்ணைக் கவரும் ‘கன்கடாலா’ புடவைகள் இப்போது சென்னையிலும்!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்கடாலா புடவைகள் சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது.

பிரத்யேகமான காஞ்சிவரம் புடவைகள், பனாரஸ், காதி, டிசைனர் புடவைகள் ஆகியவை கண்காட்சியில் விற்பனைக்கு உள்ளன. சென்னை ராயப்பேட்டை அமிதிஸ்ட் தி ஃபாலியில் நடைப்பெற்று வரும் கண்காட்சியில் கண்ணைக் கவரும் புதிய டிசைன் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

shqgpp9

குறிப்பாக, ராணி ருத்ரம்மா தேவி கலெக்‌ஷன்ஸ், ராணி பாகமதி சேலைகள், ஆகியவை சிறப்பு விற்பனையில் இடம் பெற்றுள்ளன. செப்டம்பர் 10 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை இந்த கண்காட்சி நடைப்பெற உள்ளது.

Comments

மேலும் விவரங்களுக்கு- 9500002014 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT