NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்கள் வீட்டை பிரகாசமாக்கும் 5 விளக்குகள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

உங்கள் வீட்டை பிரகாசமாக்கும் 5 விளக்குகள்

விளக்குகள்  உங்கள் வீட்டை அழகாக்குவதுடன் அதற்கென்ற ஒரு பிரத்யேகமான ஸ்டைலையு மன நிலையையும் கொடுக்கிறது. பலரும் வீட்டில் மஞ்சள் நிற விளக்கொலியை பெரிதும் விரும்புவார்கள். அந்த வெளிச்சம் மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும். வெளிச்சம் நமக்கு மனநலத்தையும் கொடுக்கிறது. உங்கள் வீட்டிற்கு ஏற்ற சில அழகான விளக்குகளை பார்க்கலாம். 

மினிமல் ஸ்டைலை விரும்புகிறவர்கள் BEVERLY STUDIO  வழங்கும் தரையில் வைக்கும் விதமான இந்த லைட்டை தேர்வு செய்யலாம். அறைக்கு க்ளாசியான லுக்கை கொடுக்கும். இதன் விலை ரூ. 2,999/- 

 

sgmohjko
 
 

மினிமல் ஸ்டைலை விரும்புகிறவர்களுக்கு மற்றொரு தேர்வாக ExclusiveLane sheesham wood decorative lamp -ஐ பார்க்கலாம். இதை உங்களின் டேபிளில் ஸ்டடி லேம்பாக பார்க்கலாம். இதன் விலை ரூ. 1,349/- 

j6c61uoo

 

வண்ணங்களின் மீது விருப்பம் உள்ளவர் என்றால் இந்த  Earthen Metal mosaic style glass lamp ஐ தேர்ந்தெடுக்கலாம். சின்ன விளகான இதை டேபிளில் பயன்படுத்தலாம். அலங்காரப் பொருளாகவும் வைக்கலாம் இதன் விலை ரூ.550/-  

3ambudco

 

மற்றொரு அழகான விளக்கு ExclusiveLane 'The Jute-Shade Log' . மதுபாணி வகையிலான ஓவியம் வரையப்பட்டுள்ளது. அழகான டெகரேட்டிவ் பொருளாக நிச்சயம் உங்களின் அறையை அலங்கரிக்கும். இதன் விலை ரூ. 1,349/- 

2i34dm9

 

இந்த  Shady Ideas LED table lamp மஞ்சள் நிறத்தில் வருகிறது. எளிமையாகவும் அழகாகவும் வரக்கூடிய இந்த விளக்கின் விலை ரூ. 1,750/-

Comments
0g0d4eo8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT