NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

வீட்டை நறுமணமாக வைக்க 5 ஏர் ஃபிரஷ்னர்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

வீட்டில் நறுமணம் மிக்க வாசனை இருந்தால் அது வீட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக இருக்கும். வீட்டில் உள்ள நறுமணம் உங்கள் வேலைபளு மிக்க மன நிலையை சட்டென மாற்றி விடும். உங்களுக்குப் பிடித்த 5 ஏர் ஃபிரஷ்னர்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

Di Grazia Aroma Diffuser Air Freshner காற்றில் உள்ள துர்நாற்றம் மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. ஹட்ரோ -ப்யூரிவிகேஷன் டெக்னாலஜி காற்றை தூய்மையாக்கி புதுவித நறுமணத்தைக் கொடுக்கிறது. இதன் விலை ரூ.2,199/-

efvpuip

 

Godrej Air Matic Spray மீண்டும் புதுப்பிக்கக் கூடிய ஏர் ப்ரஷ்னர். குறிப்பிட்ட நேர இடைவேளையில் இதில் உள்ள செண்டை ஆட்டோமேட்டாக ஸ்ப்ரே செய்கிறது. இதன் விலை ரூ.449/-s3gbcb48

 

Godrej Aer Air Freshner உங்களின் கையடக்கமான ஏர் ஃப்ரெஷ்னர் வீட்டில் எந்த இடத்திற்கும் உடனடியாக பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.149/-04tiscc8

 

Iris Fragrance Potpourri இயற்கையாக உள்ள உலர்ந்த வாசனை மிக்க பொருட்களின் ஒன்றாக வருகிறது. ஆப்பிள் மற்றும் பட்டை வீட்டின் நடுவில் வைத்தால் எப்படி ஒரு நறுமணம் வருமோ அதே போன்ற நறுமணத்துடன் வரும். இதன் விலை ரூ.125/-

7imbd1lg

 

Pure Source India வழங்கும் பூண்டு வடிவ செராமிக் பாட் மற்றும் அதனுடன் அழகான மரக்குச்சிகளுடன் வருகிறது. இதன் விலை ரூ.325/-

Comments
fqtjmcl8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT