NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

எத்னிக் ட்ரெஸ்ஸில் ஜொலிக்க 6 சாய்ஸ்கள்!

குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பாரம்பரிய உடைகள் மட்டுமே சிறந்த ஒன்று என்பதற்கு ஆலியா பாட்டின் இந்த ட்ரெஸ் ஒன்றே சாட்சி. 

எத்னிக் ட்ரெஸ்ஸில் ஜொலிக்க 6 சாய்ஸ்கள்!

தனது குடும்பத்துடன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்த ஆலியா பட், அனைவரும் அசந்துபோகும் விதத்தில் அனார்கலி ஸ்டைல் சல்வார் கமீஸ் அணிந்து வந்திருந்தார். அந்த ட்ரெஸ் கோல்ட் பிரிண்டில் மேட்சிங் துப்பட்டாவுடன் செம ஸ்டைலாக இருந்தது அவருக்கு. அந்த கோல்டு ஷோல்டர் ஸ்டைல் சிறிது காலம் ட்ரெண்டில் இருந்தாலும், இப்போது அவர் அணிந்து வந்திருந்ததைப் பார்த்த போது அற்புதமாக இருந்தது. இது போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பாரம்பரிய உடைகள் மட்டுமே சிறந்த ஒன்று என்பதற்கு ஆலியா பாட்டின் இந்த ட்ரெஸ் ஒன்றே சாட்சி. 

8r2ck1og

 ஒருவேளை நீங்களும் கோல்டு ஷோல்டர் ட்ரெண்ட் ட்ரெஸ்களை அணிய விரும்பினால் உங்களுக்காகத்தான் இந்த லிஸ்ட்.4lo457uo

 

இது து M&D குர்தா. பளிச்சென்று மின்னும் பிங்க் காட்டனால் ஆன இதில் த்ரீ க்வார்ட்டர் ஸ்லீவ், பட்டன் ஃப்ரன்ட் மற்றூம் ஹை வெய்ஸ்ட்டுடன் சிறிய ஷோல்டர் கட் அவுட்ஸுடன் இருக்கிறது.

கட் அவுட் டீடெய்ல்ஸ் கொண்ட இது பான்க் குர்தா. சாலிடான நேவி ப்ளூ கலரில், யோக் டைப் பிரிண்ட் மற்றும் மஸ்டர்டு டிசைனில் இருக்கிறது.

இந்த அஞ்சு ஶ்ரீ அனார்கலி குர்தாவில் மைக்ரோ பிரிண்டட் நேவி ப்ளூ கலரில் த்ரீ காவார்டர் ஸ்லீவில் இருக்கிறது. ஃப்ளேர்டு ஃபிட் ஸ்டைல் கொண்டது.

சிக் காட்டன் சாய்ஸூக்கு பெஸ்டானது இந்த ஜனஸ்யா குர்தா. ப்ளாக், ஒயிட் மற்றும் க்ரே பிரிண்ட்டில் ப்ளேட்டட் ஃபிட் ஸ்டைலில் கிடைக்கிறது.

இது 9rasa சூட் ப்ளாக் கோல்டு ஷோல்டர் குர்தா. இதில் கோல்டு பிரிண்டட் ஸ்லீவ்ஸ் மற்றும் மேட்சிங் பலாஸோ பேண்ட்ஸ் உள்ளது.

Comments

அட்டகாசமான ஃபார்மல் பிங்க் கலரில் ஜொலிக்கிறது இந்த ஹை ஃபை ஃபேஷன் சல்வா சூட். பர்ப்பிள், கோல்டு எம்ப்ராய்டரி மற்றும் ஸ்கூப்டு ஷோல்டர் கட் அவுட்டில் செம ஸ்டைலாக இருக்கிறது.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT