NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ட்ரெண்டியான 5 அழகான கோடு போட்ட உடைகள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

ட்ரெண்டியான 5 அழகான கோடு போட்ட உடைகள்

கோடு போட்ட உடைகளை அனைத்து இடங்களுக்கும் அணிந்து செல்லலாம். கேஸுவலாகவோ அல்லது ஃபார்மல் அவுட்பிட்டாகவோ அணிந்து கொள்ளலாம். சமீபத்தில் மாதுரி தீக்‌ஷித் கோடு போட்ட மிடியை அணிந்து வந்திருந்தார். அவரின் தோற்றம் நிறுவனத்தின் ‘பாஸ்' என்றது போல் இருந்தது. அந்த உடை ஃபார்மல் லுக்கையும் கொடுத்தது. மாதுரி தீக்‌ஷித் உடையை இன்ஸ்பிரேஷனாக வைத்து 5 உடைகளை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

29fr49ng

 

நீங்கள் பேஸிக்கான அதே நேரத்தில் ஸ்டைலான உடையை அணிய விரும்பினால் DIMPY GARMENTS வழங்கும் மேக்ஸி உடையை அணியலாம். இதனுடன் கருப்பு அல்லது வேறு வண்ண நிற பிளேசரை அணிந்து கொள்ளலாம். இதன் விலை ரூ. 499/-41it4d5

 

சிவப்பு நிற கோடு போட்ட  உடையை அணிய விரும்பினால் Harpa striped dress-ஐ தேர்ந்தெடுக்கலாம். இடுப்புக்கு பெல்ட்டும் சட்டைக்கான காலருடன் வருகிறது. இதனுடன் பிளாட்டான செப்பலை அணிந்து கொள்ளலாம். இதன் விலை ரூ.499/-

jp4nto

 

அடர்த்தியான வண்ணத்தை வேண்டாம் என்று நினைக்கிறீர்களா...? அப்படியென்றால் light blue Zink London striped jumpsuit-ஐ தேர்வு செய்யலாம். இது மிகவும் ட்ரெண்டியான உடை. இதன் விலை 1,449/-m58ld4c

 

Trend Arrest வழங்கும் மற்றொரு ட்ரெண்டியான பாலியஸ்டர் கருப்பு கோடுபோட்ட ஜம்ப்ஷீட். இதனுடன் கருப்பு ப்ளேசர் மற்றும் ஹீல்ஸ் செருப்பை அணிந்து கொண்டால் தோற்றம் முழுமை பெறும். இதன் விலை ரூ.899/-rbroh4q8

 

Ayan Fashions வழங்கும் கருப்பு கோடுபோட்ட மிடி உடை உங்களின் அன்றாட இயல்பான தோற்றத்திற்கு கூடுதல் நேர்த்தியையும் அழகையும் கொடுக்கும். இதன் விலை ரூ.449/-c43equgo

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT