NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

மாளவிகா ஸ்டைலில் 8 ஃப்ளோரல் மினி ட்ரெஸ்ஸஸ்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

மாளவிகா ஸ்டைலில் 8 ஃப்ளோரல் மினி ட்ரெஸ்ஸஸ்!

சென்ற வாரம் இரவு விருந்துக்காக தனது நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றிற்கு வந்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன். அதற்காக அவர் ஃப்ளோரல் ப்ளாக் மினி ட்ரெஸ்ஸுடன் பட்டன் ஃப்ரன்ட் ஷார்ட் ஸ்லீவ் அணிந்திருந்தார். தற்பொழுது இந்த வகை ஃப்ளோரல் வகை ஆடைகள் இந்த சம்மருக்கு ட்ரெண்டிங்கில் இருக்கிறது.  

55ntgs3

 நீங்களும் மாளவிகா போன்று, இந்த சம்மரில் ஸ்டைலாகக் கலக்க 8 வகை ஃப்ளொரல் டைப் ஆடைகள் இங்கே...

h5nofkjg

 

மாளவிகா அணிந்து வந்த GAP-A லைன் ட்ரெஸ். இது ஷார்ட் ஸ்லீவ் மற்றும் வி-நெக்குடன் சிகப்பு ஃப்ளோரல் பிரிண்ட் ஓவர் ப்ளாக் கொண்டது.

இந்த மிஸ் சேஸ் ட்ரெஸ், சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ஃப்ளோரல் ப்ரிண்ட் கொண்டது. இது ரஃபிள்டு கோல்டு ஷோல்டருடன் டீடெய்ல் ஹை வெய்ஸ்ட்டுடன் படு ஸ்டைலாக இருக்கிறது.

தி வேரோ மோடா ட்ரெஸ்ஸில் சிக் ஃபார்மல் சாய்ஸில் பெய்க் ஸ்டைலுடன் மஞ்சள் மற்றும் ஒயிட் ஃப்ளோரல் பிரிண்டுடன் ஸ்லிட் டைடு ஸ்லீவ் கொண்டது.

இது ஸின்க் லண்டன் ட்ரெஸ். க்ரே ஸ்கேட்டர் ஸ்டைலுடன் பேஸ்டல் பிரிண்ட்டுடன் ஷார்ட் ஸ்லீவ் மற்றும் ரவுண்டு நெக்லைன் கொண்டது. 

இது ஃபேப் ஆலி ஸ்கேட்டர் ட்ரெஸ். ஷார்ட் ஸ்லீவ்லெஸ் ஒயிட் மினி ட்ரெஸ்ஸுடன் பிரிண்டட் ப்ளாக் ஃபளவர்ஸ் கொண்டது.

இந்த  அவுஸ்டா மினி பார்ட்டி ட்ரெஸ்ஸில்  ப்ளாக்குடன் ஒயிட் அப்ஸ்ட்ராக் ஃப்ளவர்ஸ், கோல்டு ஷோல்டர் மற்றும் ரஃபிள்டு ஸ்லீவ் கொண்டது. 

அடுத்த முறை நீங்கள் வெளியே செல்லும்போது இந்த மிஸ் சேஸ் ஸ்கேட்டர்  ட்ரெஸ்ஸில் ப்ளாக் ஃப்ளொரல் பிரிண்டட் ஒவர்லே மற்றும் ரஃபிள்டு டீடெய்ல் ஸ்லீவ் பேண்ட்ஸ் கொண்ட இந்த ட்ரெஸ்ஸை அணிந்து செல்லுங்கள்

Comments

இந்த அலெக்ரா ஃப்ளோரல் மினி ட்ரெஸ்ஸில் பேஸ்டல் ப்ளூ கலர், டெய்ன்டி ஃப்ளோரல் பிரிண்ட்ஸ் மற்றும் ரஃபிள்டு ஸ்ட்ரெய்ட் நெக்லைன் மற்றும் மெல்லிய ஸ்ட்ராப்ஸுடன் ஸ்டைலாக இருக்கிறது.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT