NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthAppsArt
ADVERTISEMENT

மசபா குப்தாவின் நீச்சல் உடைகளில் கடற்கரையை ரசியுங்கள்!!

இந்திய ஆடை வடிவமைப்பாளர் மசாபா குப்தாவின் சமீபத்திய ஆடை வடிவமைப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மசாபா குப்தா எங்களுக்கு முக்கிய கடற்கரைகளை அறிமுகப்படுத்துகிறார்.

இந்திய ஆடை வடிவமைப்பாளர் மசாபா குப்தாவின் சமீபத்திய ஆடை வடிவமைப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  ஏறத்தாழ அனைவருமே இந்தக் கோடையில் கடற்கரை சுற்றுலாவிற்கு திட்டமிடுவார்கள். ஆனால், கொரோனா தொற்று பரவல் நம்முடைய திட்டங்களை முடக்கிவிட்டது. எனினும் இனி வரும் கோடைக்கு இப்போதே ஆடைகளை தேர்ந்தெடுப்போம்.

Also read: Sonakshi Sinha Snorkelling Will Take You On A Virtual Summer Holiday

... You are just a drop in the ocean..

A post shared by Mufasa (@masabagupta) on

ஸ்வர்ல்ஸ்டர் உங்களுக்காக சில நீச்சலுடைகளை அறிமுகப்படுத்துகிறது.

மசாபா குப்தாவின் சமூக ஊடக இடுகைகளைப் பார்த்தால், அவர் ஒரு கடற்கரை பிரியர் என தெளிவாக தெரிகின்றது. வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்காக கடற்கரை இடங்களுக்கு செல்வதை மீண்டும் மீண்டும் நாம் காண்கிறோம். புதுப்பாணியான சிவப்பு நீச்சலுடை அணிந்து வெப்பமண்டல பகுதியில் ஹாயாக மசாபா…

A memory. #staytuned

A post shared by Mufasa (@masabagupta) on

ஒரு உன்னதமான கருப்பு நீச்சலுடை என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும்.

She's all we got.... #worldearthday2020

A post shared by Mufasa (@masabagupta) on

மசாபா குப்தாவின் பிகினி தோற்றம்…

Just hold the flower.

A post shared by Mufasa (@masabagupta) on

மசாபா தனது நண்பர்களுடன் ஒரு கடற்கரை விடுமுறைக்கு புறப்பட்டு இந்த அழகான நீச்சல் உடையில் சிறப்பாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

In Love./a>

A post shared by Mufasa (@masabagupta) on

என்ன உங்களுக்கும் கடற்கரையை சுற்ற ஆசை வருகிறதா?

Comments

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT