NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ஆண்களுக்கான சார்க்கோல் ஃபேஸ் ஸ்க்ரப்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

ஆண்களுக்கான சார்க்கோல் ஃபேஸ் ஸ்க்ரப்

பெண்களுக்கு தங்கள் அழகின் மீது எவ்வளவு அக்கறை உண்டோ அதேபோல ஆண்களும் தற்போது தங்கள் அழகின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். பெரும்பாலும் ஆண்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுக்காக்க ஸ்கார்ஃப், க்ளௌஸ் என எதுவும் அணிந்து கொள்வதில்லை. தங்கள் சருமத்தின் மீது பெரிதும் அக்கறை எடுத்து கொள்ளாததால் அழுக்கு, முகப்பரு, எண்ணெய் பிசுக்கு, கருமை போன்றவை ஏற்படும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முகப்பரு, சோர்வு, இறந்த செல்கள், நச்சுக்கள் ஆகியவற்றை போக்குவதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சார்க்கோல் ஃபேஸ் ஸ்க்ரப் சிலவற்றை பார்ப்போம்.

பியர்டோ ஆக்டிவேட்டட் சார்க்கோல் டீப் க்ளென்சிங் ஃபேஸ் ஸ்க்ரப் (Beardo Activated Charcoal Deep Cleansing Face Scrub)

இந்த ஃபேஸ் ஸ்க்ரப் முகத்தில் உள்ள கடுமையான மற்றும் இறந்த செல்களை நீக்கிவிடும். முகத்துளைகளின் ஆழம் வரை சென்று அழுக்கை நீக்கி முகத்தை மென்மையாகவும், பளிச்சிடவும் செய்கிறது. இதன் விலை ரூபாய் 261/- மட்டுமே, இதை வாங்க க்ளிக் செய்யவும்.

msj455i8

அஸ்ட்ரா ஆக்டிவேட்டட் சார்க்கோல் ஃபேஸ் ஸ்க்ரப் (Ustraa Activated Charcoal Anti-pollution Face Scrub)

டாஹிஷியன் வல்கானிக் சேண்ட், வால்நட் போன்றவை இருப்பதால் சருமத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் ஆகியவற்றை நீக்கிவிடுகிறது. மேலும் இதில் ஆண்டிபாக்டீரியல் தன்மை மற்றும் வைட்டமின் சி இருக்கிறது. இதன் விலை ரூபாய் 359/- மட்டுமே, இதை வாங்க க்ளிக் செய்யவும்.

84c3khl

ஏ3எம் சார்க்கோல் ஸ்க்ரப் (A3M QRAA Activated Charcoal Scrub for Men)

முகத்திற்கு சிறந்த க்ளென்சராக பயன்படும் இந்த ஸ்க்ரப் சூழல் மாசுபடுதலால் முகத்தில் உண்டாகும் சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. இதன் விலை ரூபாய் 239/- மட்டுமே, இதை வாங்க க்ளிக் செய்யவும்.

dgohcrt8

எஸ்டி. பியர்ட் சார்க்கோல் ஃபேஸ் ஸ்க்ரப் (St.Beard Charcoal Face Scrub)

முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, புது செல்களை உற்பத்தி செய்கிறது. இதில் டீ ட்ரீயின் நன்மைகள் அடங்கியிருக்கிறது. சருமத்தை ஒளிர செய்யும் இந்த ஃபேஸ் ஸ்க்ரபின் விலை ரூபாய் 339/- மட்டுமே, இதை வாங்க க்ளிக் செய்யவும்.

Comments
nag8tfoo

பியர்ட் எசன்ஷியல் சார்க்கோல் ஃபேஸ் ஸ்க்ரப் (Beard Essentials Activated Charcoal Deep Cleansing Face Scrub)

அழுக்கு, எண்ணெய் மற்றும் மாசுவால் முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யக்கூடியது. இதில் 100 சதவிகிதம் இயற்கை மற்றும் ஆர்கானிக் பொருட்களின் நன்மைகளை நிறைந்திருக்கிறது. இதன் விலை ரூபாய் 396/- மட்டுமே. எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றது. இதை வாங்க க்ளிக் செய்யவும்.

i7u21l0g



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT