NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

இட்லி தினத்தன்று இவற்றை கொண்டு இட்லி செய்து பாருங்கள்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

வருடம் முழுவதும், உறவுகள் முதல் கலை வரை ஏதாவது ஒரு தினத்தைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். அதுபோல நாம் விரும்பி சாப்பிடும், நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகளுக்கு ஏதாவது தினம் இருக்கிறதா? அந்தப் பெருமையைப் பெற்ற ஒரு உணவுதான் இட்லி. தென்னிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இட்லி இன்று உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றது. இந்த உலகப் புகழ்பெற்ற இட்லியைக் கொண்டாட வேண்டாமா? அதற்காகத்தான் கொண்டு வந்திருக்கிறோம் இந்த 8 பொருட்கள்.

BMS லைஃப்ஸ்டைல் குக்கர். இதில் ஸ்டீல் யுடென்ஸில் ஸ்டீமர் மற்றும் 4 ஸ்டேக்கபில் ப்ளேட்ஸுடன் மொத்தம் 16 இட்லிகள் வரை செய்யலாம்.

இந்த ஸ்பின்கார்ட் உங்களுக்கு நயாஸா இட்லி மேக்கரை நீங்கள் மைக்ரோவேவில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்டீமிங் கண்டைனர் மற்றும் மோல்ட்ஸ் இருப்பதால் 12 இட்லிகள் வரை செய்யலாம்.

இட்லி மாவு அரைப்பதில் இருந்து ஓய்வு கொடுத்து சுவையான இட்லியை தரும் இந்த MTR ரைஸ் இட்லி மிக்ஸ். மல்லி போன்ற மிருதுவான இட்லிக்கு MTR ரைஸ் இட்லி மிக்ஸ்.

இது பிரிஸ்ட்டின் மல்ட்டி பர்பஸ் ஸ்டீமர். 2 அடுக்குகளுடன் கண்ணாடி லிட் கொண்டது. இட்லி மட்டுமல்லாமல் ஸ்னாக்ஸ், வெஜிடபிள் என்று குறைந்த அளவில் எண்ணெய் பயன்படுத்தி செய்யலாம்.

ஜெர்மன் நான்-ஸ்டிக் கோட்டிங்கால் தயாரிக்கப்பட்டது இந்த டோஸா பேன். சர்குலர் மோல்ட்ஸ் மற்றும் லிட் இருப்பதால் இட்லி மட்டுமல்லாமல் மற்ற ஸ்நாக்ஸ்களும் செய்து சாப்பிடலாம். 

தி ப்ரெஸ்டீஜ் ப்ளேட்டில் 4 லெவல் ஸ்டீல் ஸ்டாண்ட் இருப்பதால் 20 சுவையான இட்லிகள் வரை செய்து சாப்பிடலாம். இப்பொழுதே ஆர்டர் செய்யுங்கள்!

இயற்கையான முறையில் செய்த இட்லி  வேண்டுமா? அப்பொழுது உடனே இந்த 24 மந்த்ரா ஆர்கானிக் இட்லி ரவா மிக்ஸை வாங்கி வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.

Comments

இந்த ப்ரெஸ்டீஜ் ஒமேகா செலக்ட் பேனில் சர்க்குலர் மோல்ட் இருப்பதால் ஒட்டாது. ஸ்பூன் ஃப்ரெண்ட்லி கோட்டிங் இருப்பதால் மினி இட்லி செய்து சுவைக்கலாம்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com