NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

ஆரஞ்சு தோல் பொடியின் அழகு குறிப்புகள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

ஆரஞ்சு தோல் பொடியின் அழகு குறிப்புகள்

ஃபேஷியல் க்ளென்சர் மற்றும் பீல் ஆப் மாஸ்க் இரண்டுமே உங்கள் சருமத்தை மென்மையாகவும், பிரகாசமாக வைத்திருக்கும். இதில் வைட்டமின் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் இளமையான மற்றும் பொலிவான தோற்றத்தை கொடுக்கும். சரும பிரச்சனைகளை சரி செய்ய ஆரஞ்சு பீல் பவுடர் பயன்படுத்தலாம். ஆரஞ்சு பவுடருடன் ரோஸ் வாட்டர், முல்தானி மிட்டி மற்றும் சில மூலிகைகள் சேர்ந்திருப்பதால் சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றிவிடுகிறது.

மெர்லியான் நேச்சுரல்ஸ் ஆரஞ்சு பீல் பவுடர் (Merlion Naturals Orange Peel Powder)

இந்த வீகன் ப்யூட்டி ப்ராடக்ட் உங்கள் சருமத்தில் உள்ள கருமை நிறத்தை போக்கி இளமை தோற்றத்தை அள்ளித்தரும். மேலும் முகத்தை பிரகாசமாக்கும். இதன் விலை ரூபாய் 279/- மட்டுமே.

26rp30k

இண்டஸ் வேலி பையோ ஆர்கானிக் ஆரஞ்சு பீல் பவுடர் (Indus valley Bio Organic Orange Peel Powder)

சருமத்திற்கு சிறந்த ஆண்டி ஏஜெண்டாகவும் க்ளென்சராகவும் செயல்படுகிறது. சருமத்தில் தங்கும் எண்ணெய் மற்றும் சீபம் ஆகியவற்றை நீக்கி முகத்தை பளிச்சிட செய்யும். இதன் விலை ரூபாய் 169/- மட்டுமே.

lghlqjno

காதி ஒமோரோஸ் ஆரஞ்சு பீல் பவுடர் (Khadi Omorose Orange Peel Powder)

Comments

முகப்பரு, கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றை போக்கும் தன்மையுடைய இந்த ஹெர்பல் பீல் பவுடரின் விலை ரூபாய் 150/- மட்டுமே.

6i487i4g



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT