NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

திருமணத்திற்கான உடைகளில் பரிணீதி சோப்ரா!

பரினிதி சோப்ரா புது பாணி உடையில் தன்னை அழகுப்படுத்திக்கொண்டுள்ளார்.

பரினிதி சோப்ரா தனது புதுப்பாணியான திருப்பத்தைத் தருகிறார் (Image Credit: Parineeti Chopra)

 நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறையில் உள்ள நிலையில் பிரமாண்டமான திருமணங்களை கண்டு பல நாட்கள் ஆயிற்று. ஆனால், திருமண நிகழ்வுகளும் அதற்கான தயாரிப்புகளும் பசுமரத்தாணி போல நெஞ்சில் இப்போதும் நிலைத்து உள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு முன்பு நாம் தேர்ந்தெடுக்கும் ஆடைகள்தான் திருமணத்தை மேலும் மறக்க முடியாத நினைவாக மாற்றுகிறது.

நம்மே போலவே பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் திருமண நிகழ்வுகள் மறக்க முடியாததாக மாறிவிடுகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகை தபூ ரத்னானியின் முந்தைய போட்டோஷூட்டிலிருந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்களில் பாலிவுட் நடிகர் பரிணீதி பல வித்தியாசமான உடைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.

Band Baaja Baaraat (my version). ????⚫️

A post shared by Parineeti Chopra (@parineetichopra) on

(Also Read: Like Parineeti Chopra Give A Cool Spin To Pantsuits This Season)

ரோஜா பூ ஓவிய வேலைப்பாடுகளுடன் முக்கால் கை மேலாடையும், தங்க நிறத்தில் சேலையும் பார்க்கவே மிக பிரமாதமாக உள்ளது.

A post shared by Parineeti Chopra (@parineetichopra) on

நீல மற்றும் தங்க லெஹங்காவில் பளபளப்பாகவும், நீல நிற கண்ணாடி வளையல்களுடன் பரிணீதி அவ்வளவு அழகு.

A post shared by Parineeti Chopra (@parineetichopra) on

ஸ்லீவ்லெஸ் ரவிக்கை மற்றும் சங்கி காதணிகளுடன் பளபளக்கும் கருப்பு சரிகை சேலை பரிணீதியை விட வேறு யாருக்கும் பொருந்தாது.

A post shared by Parineeti Chopra (@parineetichopra) on

ஷாம்பெயின் லெஹங்காவுடன் பரிணீதி.

A post shared by Parineeti Chopra (@parineetichopra) on

திருமணங்கள் எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமான நிகழ்வுதான்.

Comments

(Also Read: From Europe's Mountains To Maldives' Beaches, Parineeti Chopra's Holiday Style Is On Point)



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT