NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

போனில் அதிக போட்டோ எடுப்பவரா நீங்கள்? அப்போ இந்த போன்கள் உங்களுக்கானது!

உங்கள் பட்ஜட்டில் இருக்கும் 3 கேமராக்கள் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன்கள்.

இவற்றில் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க புகைப்படக்காரர்கள் விரும்புவார்கள்

வளர்ந்து வரும் புகைப்படக் கலைஞர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மிகவும் உதவியாக உள்ளது. புகைப்படங்கள் எடுக்க, டிஜிட்டல் கேமராக்களை தூக்கி அலைந்த காலம் இப்போது மாறியுள்ளது. ஸ்மார்ட்போன்களில் பட்டன்கள் குறைந்து, ஸ்லிம் வடிவத்தில் வரத் தொடங்கினாலும், அவற்றில் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, டிரிப்பில் கேமராக்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு உபகரணமும் தேவையில்லாமல் அதிக தொழில்முறை தோற்ற புகைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு ஸ்மார்ட்போன் புகைப்படக் கலைஞரும் இவற்றில் ஒன்றை சொந்தமாக்க விரும்புவர். அதுமட்டுமல்லாமல் அவை அனைத்தும் ரூ.12,000க்கும் குறைவாக உள்ளன.

அமேசானிலிருந்து ரூ.12,000 பட்ஜெட்டில் வாங்க 8 டிரிபிள் கேமரா ஸ்மார்ட்போன்கள்:

அமேசானில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்றை உங்கள் பட்ஜட்டில் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்

1. எச்டிசி வைல்ட்ஃபயர் எக்ஸ்

எச்டிசி வைல்ட்ஃபயர் எக்ஸில் பேக் கவர் நீல நிறத்தில் உள்ளது. இதனுடைய ஸ்டோரேஜ் அளவு 128ஜிபி ஆகவும், 256ஜிபி வரை விரிவாக்கலாம். இது 6.22 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 3300 எம்ஏஎச் லி-பாலிமர் பேட்டரி கொண்டுள்ளது. 8MP முன் கேமராவுடன், மூன்று பின்புற கேமராக்களில் 2MP, 8MP மற்றும் 5MP உள்ளன.

(20 ratings & 28 reviews)
9,277
14,999
(38% OFF)
Buy on Amazon

2. விவோ யு10

விவோ யு 10 இரட்டை சிம் திறனுடன் 18W வேகமான சார்ஜிங் பேட்டரியைக் கொண்டுள்ளது. 8MP, 13MP மற்றும் 2MP இன் கேமராக்கள் மூலம், அவை வை ஆங்கில், தெளிவு மற்றும் பொக்கே ஆகியவற்றின் புகைப்பட அம்சங்களைக் கொண்டுள்ளன.

3. சியோமி எம்ஐ ஏ3

சியோமி எம்ஐ ஏ 3, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஜிபி ஸ்டோரேஜுடன், கிரே நிறத்தில் உள்ளது. இதன் 48MP, 8MP மற்றும் 2MP இன் கேமராக்கள் உருவப்படம் பயன்முறை மற்றும் HDRஐ ஆதரிக்கின்றன.

4. எல்ஜி டபள்யூ30

எல்ஜி டபள்யூ 30 இல் 12 எம்பி லோ-லைட் கேமரா, 13 எம்பி வைட் ஆங்கிள் கேமரா மற்றும் டெப்த்துக்காக 2 எம்பி ஒன்று உள்ளது. இது 4000 எம்ஏஎச் லித்தியம்-பாலிமர் பேட்டரி, இரட்டை சிம் இடங்கள் மற்றும் எல்சிடி டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது.

5. விவோ ஒய் 12

விவோ ஒய் 12, அக்வா ப்ளூ நிறத்தில் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. 13MP + 8MP + 2MP உடன் மூன்று பின்புற கேமராவும் 8MP முன் கேமராவுடன் HDR மற்றும் போட்ரெயிட் பயன்முறையையும் சப்போர்ட் செய்கிறது.

6.சாம்சங் கேலக்ஸி எம் 30

சாம்சங் கேலக்ஸி எம் 30 இல் 13MP + 5MP + 5MP டிரிபிள் ரியர் கேமராவும் 16 எம்பி ஃப்ரண்ட் ஃபேசிங் கேமராவும் உள்ளன. இது 3x ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட 5000 எம்ஏஎச் லித்தியம் அயன் பேட்டரியுடன் வருகிறது.

(52K+ ratings & 73K+ reviews)
11,999
16,490
(27% OFF)
Buy on Amazon

7. ஹானர் 20ஐ

ஹானர் 20ஐ 128 ஜிபி ஸ்கோரேஜ் கொண்டுள்ளது, இது 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் இரட்டை சிம் மற்றும் இரட்டை ஸ்டாண்ட்பை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேமரா வாரியாக, இது 24MP, 8MP மற்றும் 2MP டிரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, இது வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் டெப்த் உதவி லென்ஸுடன் 32MP முன் கேமரா கொண்டுள்ளது.

(977 ratings & 1,914 reviews)
9,999
16,999
(41% OFF)
Buy on Amazon

8. டெக்னோ கேமன் ஐ 4 

டெக்னோ கேமன் ஐ4, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. இது 256 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புற டிரிபிள் கேமராவில் 13MP + 8MP + 2MP 16MP முன்னணி கேமரா உள்ளது.

To browse more smartphones on Amazon, click here.

Comments

(Also Read: 5 Smart Gadgets You Didn't Know Your Home Needed)



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT