NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உங்களுக்காக அமேசானிலிருந்து தேர்வு செய்யப்பட்ட டிரெண்டி டி-ஷர்ட் கலெக்‌ஷன்!

குர்தாக்களில் இருந்து டி-ஷர்ட் ஜீன்ஸுக்கு உங்கள் அலமாரியை மாற்றி, அற்புதமான கோடைக்காலத்தை பெறுங்கள்.

இந்த டிரெண்டி டி-ஷர்ட்டை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.

கோடைக்காலம் தொடங்கவிருக்கும் நிலையில், உங்கள் ஆடைகளை டிரெண்டியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த காலத்தில், உடைகள் எளிதாகவும், புது டிரெண்ட்டிலும் இருக்க வேண்டியது கட்டாயம். குர்தாக்களில் இருந்து டி-ஷர்ட் ஜீன்ஸுக்கு உங்கள் அலமாரியை மாற்றி, அற்புதமான கோடைக்காலத்தை பெறுங்கள். டி-ஷர்ட்டை பற்றி பேசும் போது, அதில் அதிக வண்ணங்கள் நிறைந்தவையாகவும், புத்துணர்ச்சி தரும் வெள்ளை நிறத்திலும், பூக்கள் டிசைன் நிறைந்தவை போன்றே நினைவுக்கு வரும். அதனால், அற்புதமான, கூலான டி-ஷர்ட்களை தேர்வு செய்யுங்கள். எங்களுக்கு விருப்பமான டி-ஷர்ட்டுகளை உங்களுக்காக அமேசான் ஃபேஷனில் இருந்து தேர்வு செய்துள்ளோம். பார்த்து, உங்களுக்கு பிடித்ததை வாங்கி மகிழுங்கள்.

இந்த கோடை காலத்துக்கு ஸ்வில்ஸ்டர் டிரெண்டியான டி-ஷர்ட்களை தேர்வு செய்துள்ளது

ஸ்மார்ட் மற்றும் டிரெண்டியான அமேசானில் இருந்து டி-ஷர்ட்களின் பட்டியல் இங்கே.

1. லெவிஸ் வுமன் ரெகுலர் ஃபிட் டி-ஷர்ட்

ntiqkduo

லேவிஸின் இந்த ஸ்மார்ட் டி-ஷர்ட் விளையாட்டு நேரத்துக்கு ஒரு சிறந்த தேர்வாகும். கருப்பை அடித்தளமாக கொண்டு சிறிய பல வண்ண மலர் வடிவமைப்புகள் மற்றும் முன்பக்க பிராண்டிங் உள்ளது.
 

(1 ratings & 2 reviews)
587
1,399
(58% OFF)
Buy on Amazon

2. ஒன்லி செக்கர்ட் ரிலாக்ஸ்ட் ஃபிட்டட் டி-ஷர்ட்uf3h231o

இந்த அழகான வண்ணமயமான சிவப்பு டி-ஷர்ட் உங்கள் அலமாரியை அழகாக்க வேண்டும். சிவப்பு டி-ஷர்ட்டின் மேல் புறத்தில் பிங்க் நிறத்தில் ஹார்ட் ஷேப் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.


3. ஜூன்பெர்ரி ரவுண்ட் நெக் டி-ஷர்ட்

d017r6uo

இந்தப் பருவத்துக்கு ரவுண்ட் நெக் டி-ஷர்ட் தான் அனைவரின் தேர்வாக இருக்கும். இது மஞ்சள் மற்றும் கருப்பு முகம் டிசைனைக் கொண்டுள்ளது.

4. டி.ஜே & சி - எஃப்பிபி ஃப்லோரல் ரெகுலர் ஃபிட் டி-ஷர்ட்

o3nadct

கோடைக்காலம் குறித்து பேசும் போது, பூக்கள் நிறைந்த டி-ஷர்ட்டுகள் தான் நினைவுக்கு வரும். இந்த டி-ஷர்ட் முழுவதும் பூக்கள் மட்டுமே நிறைந்துள்ளது. ஹாஃப் ஒயிட் டி-ஷர்ட்டில், பல வண்ணங்கள் கொண்ட பூக்கள் டிசைன் உள்ளது.

5. மேக் ரெகுலர் ஃபிட் டி-ஷர்ட்

9esp6pko

மேக்ஸிலிருந்து இந்த பல வண்ண டி-ஷர்ட் உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். செங்குத்து கோடுகள் டிசைன் கொண்ட  இந்த டாப் அழகாகவும் புதுப்பாணியாகவும் தோற்றமளிக்கின்றன.

6. பிரஷ் டிரெண்ட் ரவுண்ட் நெக் டி-ஷர்ட்

irdor5io

இந்த டிரெண்டி சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை டி-ஷர்ட் இந்த பருவத்திற்கு சரியான தேர்வு.

7. விவிடார்ட்ஸி சாலிட் ரவுண்ட் நெக் க்ராப் டி-ஷர்ட்

s8etcueo

இந்த பேபி பிங்க் டி-ஷர்ட் அனைத்து பெண்களின் தேர்வு. இந்த பருவத்துக்கு ஏற்ற டிரெண்ட் இதுவாக இருக்கும். டி-ஷர்ட் க்ராப் கட்டுடனும், சைடில் முடிச்சு போட்டும் வருகிறது. இதனால், ஒரு ஸ்டைலிஷ் லுக் கிடைக்கிறது.

If you want to browse more options like these from Amazon, click here.

Comments



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com