NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

தூங்கும்முன் இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தினால் சருமம் இளமையாக இருக்கும்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

பகல் நேரத்தில் சூரியனின் தாக்கத்தால் சருமம் வறண்டு, கருத்து போகும்.  இதனை சரிசெய்ய நிறைய மெனக்கெட வேண்டும்.  குறிப்பாக இரவு நேரத்தில்தான் சருமம் தன்னை தானே சரி செய்து கொள்ளும்.  அதற்கு மேலும் ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் விதமாக இரவு நேரத்தில் ஃபேஸ் மாஸ்க் போடலாம்.  இப்படி செய்யும்போது சருமம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.  

ப்ரேசிலியன் பபாசு ஆயில் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மாஸ்க் சருமத்தை மென்மையாக்கி, முதிர்ச்சியால் சருமத்தில் உண்டான சுருக்கங்களை போக்கும்.  இந்த The Body shop drops of youth bouncy Sleeping mask விலை ரூபாய் 2405 மட்டுமே. 

தர்பூசணி, ஹையாலுரோனிக் அமிலம் சேர்ந்த இந்த மாஸ்க் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, பிரகாசமாகவும் வைத்திருக்கும்.  இந்த ShopUSAIndia Glow Recipe Watermelon Glow Sleeping mask விலை ரூபாய் 9099 மட்டுமே. 

முலாம்பழம், கெமோமைல் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மாஸ்க் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்தது.  இது வறண்ட சருமத்தை மிருதுவாக்குகிறது.  இந்த Freeman Honeydew and Chamomile Sleeping mask  விலை ரூபாய் 595 மட்டுமே. 

உங்கள் சருமத்தை பராமரிக்க இந்த மாஸ்கை பயன்படுத்தலாம்.  இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு மென்மைத்தன்மையையும் கொடுக்கிறது.  இந்த Laneige Water Sleeping Mask  விலை ரூபாய் 5111 மட்டுமே. 

தர்பூசணி, அதிமதுரம், வாழையிலை மற்றும் பூசணிக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும்.  இந்த Ryaal juicy radiance boosting Sleeping mask விலை ரூபாய் 499 மட்டுமே. 

டீ ட்ரீ ஆயிலின் நன்மைகள் அடங்கிய இந்த நைட் மாஸ்க் சருமத்தை சுத்தமாக வைக்கிறது.  முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை போக்குகிறது.  தினசரி பயன்படுத்த ஏற்றது.  இந்த The body shop tea tree anti-imperfection Night mask விலை ரூபாய் 1634 மட்டுமே. 

Comments

டீ ட்ரீ, கற்றாலை மற்றும் வேம்பின் நற்குணங்கள் நிறைந்த இந்த நைட் மாஸ்க் சருமத்தை பளிச்சிட செய்து, சரும பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.  இந்த Skinsalad tea tree overnight face mask விலை ரூபாய் 479 மட்டுமே. 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com