NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

ஃபேஷன் அப்டேட்ஸ் - கோட் டைப் புடவையில் கலக்கிய நடிகை சமந்தா

ஃபேஷன் ட்ரென்ஸ் மாறிக்கொண்டே வரும் வேளையில், புடவையும் அதற்கு விதிவிலக்கல்ல

ஃபேஷன் அப்டேட்ஸ் - கோட் டைப் புடவையில் கலக்கிய நடிகை சமந்தா

ஃபேஷன் ட்ரென்ஸ் மாறிக்கொண்டே வரும் வேளையில், புடவையும் அதற்கு விதிவிலக்கல்ல. பாரம்பரியத்துடன் ஸ்டைல் கலந்த மாடர்ன் டைப் புடவைகளை டிசைனர்கள் வடிவமைத்து வருகின்றனர். ஆனால், நடிகை சமந்தா அணிந்து வந்த கோட் டைட் புடவை தான் இந்த வார ஃபேஷன் அப்டேட்ஸின் ஹைலைட்

அனாவில்லா வடிவமைத்த வெள்ளை நிற ப்ரிண்டட் புடவையின் மேல், கேஷுவல் டெனிம் ஜாக்கெட் அணிந்து வந்த சமந்தா, புடவை அணிவதற்கான புது ட்விஸ்ட் கொடுத்தார். கூடவே, லாரா மொராக்கியாவின் ஜுவல்லரி கச்சிதமான பர்பெக்ட் லுக் கொடுத்தது.

tgko41b

 

சமந்தாவின் இந்த புதிய லுக்கை, ப்ரீத்தம் ஜூகல்கர், ப்ரதிமா ஜூகல்கர் ஸ்டைல் படுத்தியுள்ளனர். இந்தியன் ஃப்யூஷன் லுக் கொண்ட இந்த ஆடை வடிவமைப்பு சமந்தாவிற்கு கச்சிதமாக பொறுந்தியுள்ளது.

ஹேர் ஸ்டைலிஸ்ட் மதுவின், சிம்பிள் பிரெய்டு ஸ்டைல் அலங்கரிப்பு சமந்தாவிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. தென் இந்திய கலாச்சாரமான புடவைகளில், மாடர்ன் டச் சேர்த்து புதுமை சேர்த்தது சிறப்பாக அமைந்துள்ளது. இனி புடவை அணிய பெண்கள் தயங்க மாட்டார்களே!



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT