NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

பேஸ்டல் குர்தி உங்களிடம் இருக்கிறதா?

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

பேஸ்டல் குர்தி உங்களிடம் இருக்கிறதா?

நடிகை சாரா அலி கான் பாலிவுட் உலகிற்கு புதுவரவு என்றாலும் ஸ்டைல் மற்றும் ஃபேஷனில் உச்சத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.  நேற்று இரவு பயணத்திற்கு தயாராகி விமான நிலையத்திற்கு வருகை தந்த சாரா அலி கான் த்ரீ க்வாட்டர் ஸ்லீவ் கொண்ட லைட் ப்ளூ கோல்டு ப்ரிண்டட் ஸ்ரெய்ட் குர்தியுடன் பேஜ் ட்ரௌசர் மற்றும் கோல்டு ஜூட்டிஸ் அணிந்திருந்தார்.  சம்மருக்கு பொருந்தும் இந்த அவுட்ஃபிட் பக்காவாக இருந்தது.

fbbs44bo

 மிகவும் அழகாக தெரிந்த சாரா அலி கானின் ஸ்டைலில் நீங்களும் வலம் வர நினைத்தால் இந்த பேஸ்டல் குர்தீஸ்களை வாங்கி அணியுங்கள்.  சம்மரை கலக்கலாக கொண்டாடுங்கள்.

p9l4aik8

 

நீல நிற பிரியர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது தான் இந்த Marlin குர்தி செட்.  லைட் ப்ளூ ப்ரிண்டட் குர்தியுடன் அதற்கு மேட்சிங்காக பலாஸோ பேண்ட் கிடைக்கிறது.  48% சதவிகித தள்ளுபடி போக இதன் விலை 659/- மட்டுமே.

இந்த பிங்க் நிற குர்தியில் அகலமான நெக் டிசைன் மற்றும் க்வாட்டர் ஸ்லீவ் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் மெட்டாலிக் ஃப்ளோரல் ப்ரிண்ட் செய்யப்பட்ட இந்த Ahalyaa பிங்க் குர்தியை வாங்கலாம்.  ஸ்டைலிஷ் தோற்றத்தை கொடுக்கும் இந்த குர்தியின் விலை 574/- மட்டுமே.

பிஸி ப்ளூ மற்றும் க்ரே ப்ரிண்ட் செய்யப்பட்ட இந்த Amayraa காட்டன் குர்தி செட்டில் ஸ்லிட் மற்றும் இரண்டு பக்கமும் டை அப் டீடெயில் கொடுக்கப்பட்டுள்ளது.  இதன் விலை 629/- மட்டுமே.


பட்டன்டு ஃப்ரண்ட், ஸ்லிட்ஸ், கஃப்டு ஸ்லீவ் மற்றும் சைனீஸ் காலர் கொண்ட இந்த சிம்பிள் குர்தி பச்சை நிறத்தில் இருக்கிறது.  இந்த Raj Mandir Fabrics குர்தியின் விலை ரூபாய் 604/- மட்டுமே.

இந்த Ziyaa குர்தியின் முன்புறம் டிஜிட்டல் ப்ரிண்ட் செய்யப்பட்டுள்ளது.  ஸ்லிட் மற்றும் கேப் ஸ்லீவ் கொண்ட இந்த மாடர்ன் குர்தியின் விலை 355/- மட்டுமே.

ஃப்ளோரல் ப்ரிண்ட் செய்யப்பட்ட இந்த பாலிசில்க் குர்தாவின் விலை 444/- மட்டுமே. இந்த குர்தாவின் ஸ்லீவில் கோல்ட் ஃபாயில் ப்ரிண்ட் போடப்பட்டுள்ளது. 

ஸ்லிட் மற்றும் டாசல் வைத்து அலங்கரிக்கப்பட்ட இந்த Vaikuth Fabrics குர்தாவின் விலை ரூபாய் 686/- மட்டுமே.  இந்த காட்டன் ப்ரிண்ட் குர்தா பார்ப்பதற்கு அழகாக இருக்கும். 

ஃப்ளோரல் ப்ரிண்ட் செய்யப்பட்ட இந்த ஸ்ரெய்ட் ஃபிட் குர்தாவில் ஷார்ட் ஸ்லீவ் மற்றும் காஃப் லென்த் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த Ziyaa ஸ்ரெய்ட் குர்தாவின் விலை ரூபாய் 449/- மட்டுமே.

Comments



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT