NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

தனித்துவமான 6 பெரிய சைஸ் இயரிங்க்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

தனித்துவமான 6 பெரிய சைஸ்  இயரிங்க்ஸ்

சாரா அலிகான் சமீபத்தில் ஸ்டைலான ஜம்ப் ஷூட், சில்வர் பீப்- டோ ஹீல்ஸில், பெரிய சைஸ் இயரிங் அணிந்து வருகை தந்திருந்தார்.

hdi2u4qo


பெரிய சைஸ் ரிங்கினை அணிவது ட்ரெண்டாக வருகிறது. சாராவின் இந்த இந்த தேர்வு மினிமல் மெட்டாலிக் ஸ்டைலைத் தருகிறது. இந்த மாடல் இயரிங்கை மாதிரியாக வைத்து சில இயரிங்கை அறிமுகப்படுத்துகிறது.

cmhlrr38

Accessorize Hoop Earrings  தங்க நிற டோனில் அதற்கு இணையான கிறிஸ்டல் கல்பதித்து வருகிறது. இதன் விலை ரூ.623/-

 

5o8u87oo

 

Bold N Elegant இந்த இயரிங்க் ஹூக் வைத்து டாங்கிலிங் பேஸுடன் வருகிறது. இதன் விலை ரூ.399/-

pq7p9jcg

 

Bold N Elegant பல வண்ண இயரிங்காக வருகிறது. இதில் உள்ள வேலைப்பாடுகள் கைகளால் செய்யப்பட்டவை. பட்டுநூலினால் வேலைப்பாடு செய்யப்பட்டது. இதன் விலை ரூ.115/-

 

ovv3qh6

 

Blueribon இரண்டு ரிங்குடன் வருகிறது. தங்க நிற டோனில் வரும் இந்த ரிங்க் பீட்ஸ்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 170/-

ief35amo

 

Access-O-Rising தங்க நிற ப்ளேட்டில் முத்துகள் கோர்த்து வருகிறது. இதன் விலை ரூ.275/-
 

pqmbolqo

 


Exoh க்ரிஸ்டல் இயரிங்காக வருகிறது. ரோஸ் கோல்ட் டோனில் வருகிறது. இதன் விலை ரூ.529/-5e9lfov

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT