NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsPrimeArtWeddings
ADVERTISEMENT

இயற்கை அழைக்கும் விதைத் திருவிழா

நீடித்த வாழுமைக்கான நிறுவனம் வழங்கும் இரண்டாவது விதைத் திருவிழா, ஆரோவில்லில் நடைப்பெற உள்ளது.

இயற்கை அழைக்கும் விதைத் திருவிழா

 

ஜூலை மாதம் 28 ஆம் தேதி , விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பாரத் நிவாஸில், நடைப்பெற உள்ளது. பாரம்பரிய விதை சேகரிப்பாளர்கள், இயற்கை  விவசாய வல்லுநர்கள் ஆகியோர் பங்கு பெறும் விதை கண்காட்சி இது.

 

இயற்கை விவசாயம் குறித்த பல சந்தேகங்களுக்கு, இந்த நிகழ்ச்சியில் பதில் கிடைக்கும். மேலும், விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்கள், கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வு.

 

நிகழ்ச்சியின் சிறப்பாக விதை பந்து செயல்முறை விளக்கம், நெசவு செய்யும் செயல் முறை ஆகியவை கற்றுத்தரப்பட உள்ளது. முக்கியமாக, இயற்கை விவசாயம் குறித்த கலந்துரையாடல்கள் நடைப்பெற உள்ளது.

 

Comments

மரபு விதை பரிமாற்றம், இயற்கை பருத்தி ஆடைகள், வேளான் புத்தகங்கள், பனைப்பொருட்கள், விதைகள் ஆகியவை விற்பனைக்கு கிடைக்க உள்ளன. விதைத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம். www.tnavsli.in.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT