NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

கேஷுவல் லுக் கொடுக்கும் பேலட் ஃப்ளாட்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

கேஷுவல் லுக் கொடுக்கும் பேலட் ஃப்ளாட்ஸ்

பார்ட்டிக்கு பயன்படுத்தக்கூடிய வெட்ஜஸ், ஹீல்ஸ் ஆகியவற்றை தவிர்த்து மீண்டும் கேஷுவல் லுக் கொடுக்கும் காலணிகளுக்கு திரும்பலாம். ஃப்ளாட்ஸ் அணிவதற்கு மிகவும் எளிமையாகவும் சிக் டிசைனிலும் கிடைக்கிறது. கண்கவர் வண்ணங்களில் கிடைக்க கூடிய பேலட் ஃப்ளாட்ஸ்களை பார்ப்போம்.

அட்டான்ஸ் உமன்'ஸ் பிங்க் பேலட் ஃப்ளாட்ஸ் (Addons Women's Pink Ballet Flats)
முன்புறத்தில் ஃப்ளோரல் எம்ப்லிஷ் செய்யப்பட்டிருக்கும் இந்த அழகான பிங்க் நிற பேலட்டில் விலை ரூபாய் 1299/- மட்டுமே.
 

genrl1kg

 

செயிண்ட் ஜி உமன்'ஸ் மரூன் பேலட் ஃப்ளாட்ஸ் (Saint G Women's Maroon Ballet Flats)
Saint G வடிவமைத்த இந்த சிக் ஷூ கேஷுவல் லுக் கொடுக்கும். இதில் முன்பகுதியில் கோல்டு சீக்வின் மற்றும் பீட்ஸ் வைத்து அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூபாய் 1920/- மட்டுமே.

pg2gtla8

 

சம்பக் உமன்'ஸ் ப்ளூ அவுல் பேலட் ஃப்ளாட்ஸ் (Chumbak Women'S Blue Owl Ballet Flats)
இந்த நீல நிற ஃப்ளாட்டில் எம்ப்ராய்டரி போடப்பட்டு இருக்கிறது. உங்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய ஒன்று. இதன் விலை ரூபாய் 1196/- மட்டுமே.

s8emu2so

 

கூபிட் உமன்'ஸ் கோல்ட் பேலட் ஃப்ளாட்ஸ் (Qupid Women's Gold Ballet Flats)
Qupid வடிவமைத்த இந்த மெட்டாலிக் ட்ரெண்ட் கோல்டு ஷூஸ் பளபளப்பாக இருக்கும். இதன் விலை ரூபாய் 1279/- மட்டுமே.

1fu0tpsg

 

பூமா உமன்'ஸ் பிங்க் பேலட் ஃப்ளாட்ஸ் (Puma Women's Pink Ballet Flats)
அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். பளீர் நிறத்தில் இருக்கும் காலணியின் விலை ரூபாய் 1499/- மட்டுமே.

54otq3s8

 

நைன் வெஸ்ட் உமன்'ஸ் மரூன் பேலட் ஃப்ளாட்ஸ் (Nine West Women's Maroon Ballet Flats)
மேல்பகுதியில் பேப்ரிக் வைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த காலணி உங்களுக்கு நிச்சயம் பிடித்தமானதாக இருக்கும். இதன் விலை ரூபாய் 2235/- மட்டுமே.

7ivfi11g

 

டிஸ்னி உமன்'ஸ் ரெட் பேலட் ஃப்ளாட்ஸ் (Disney Women's Red Ballet Flats)
டெக்‌ஷர்டு பேட்டர்ன் கொண்டு சீக்வின் எம்ப்லிஷ் செய்யப்பட்ட இந்த காலணி பார்ப்பதற்கு மிகவும் அழகானதாக இருக்கிறது. இதன் விலை ரூபாய் 1166/- மட்டுமே.

Comments
bev0duo8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT