NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

அழகான 7 ஃப்ளாரல் டாப்ஸ் 2019

பூக்கள் போட்ட டாப்ஸ்களை வாங்கத் தயாரா

அழகான 7 ஃப்ளாரல் டாப்ஸ் 2019

பிப்ரவரி மாதத்தில் வரப்போகும் கோடைக் காலத்திற்கு ஏற்ற வகையில் உடைகளை தேர்ந்தெடுக்க தயாராகி விட்டீர்களா…? வரப்போகும் வெயிலுக்கு வண்ண வண்ண பூக்கள் போட்ட டாப்ஸ்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

 1. மயூராஉமன்பின்ங்ஃப்ளாரல்பிரிண்டடுடாட் ( Mayra Women Pink Floral Printed Top)

அழகாகவும் துறுதுறுப்பாகவும் காட்டக்கூடிய உடைகளில் இதுவும் ஒன்று. வெள்ளை நிற ஜுன்ஸுடன் இதை அணியலாம். இதன் விலை ரூ. 398/- 

dh91bes

 

2. ஹனிபைபேண்டலூன்ஸ்உமன்வொயிட்ஃப்ளாரல்டாப் (Honey By Pantaloons Women White Floral Top)

சிக்கென அழகான் லுக்கை தரும் டாப்ஸ்தான் உங்கள் தேர்வென்றால் இந்த டாப் உங்களுக்கானது. இந்த டாப்ஸ் ஆழமான மெரூன் நிறத்தில் வருகிறது. இதன் விலை ரூ.419/- 

2o1mg65g

 

3. இட்ராஉமன்பீச்ஃப்ளாரல்பிரிண்டடுடாப் (Itrra Women Peach Floral Printed Top) 

அனைத்து உடைக்குமான டாப் தான் உங்கள் விருப்பம் என்றால் இந்த டாப்பை தேர்ந்தெடுக்கலாம். டெனிம் அல்லது மொனொக்ராம் ட்ரவுசருடன் அணிந்து கொள்ளலாம். தள்ளுபடியில் இதன் விலை ரூ.661/- 

a4ddnjm

 

4. ஸ்பாட்ஸ்டையில்உமன்வொயிட்ஃப்ளாரல்எம்ராய்டர்டுடாப் (Spotstyl Women White Floral Embroidered Top)

இயல்பான சிக் லுக்கை பெற விரும்பினால் இந்த ஃப்ளாரல் டாப்பை வாங்கலாம். வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் வரும் இந்த டாப் ஃப்ரெஷான லுக்கை தருகிறது. இதன் விலை ரூ.599/- 

vml4oo5

 

5. மிஸ்ஆலிவ்உமன்ரெட்ஃப்ளாரல்பிரிண்டுடாப் (Miss Olive Women Red Floral Printed Top) 

சிவப்பு நிறத்தை அதிகமாக விரும்புவீர்களா..? இதோ கோடைகாலத்திற்கு ஏற்ற உடையாக வருகிறது. இதன் விலை ரூ419/- 

rhce25fg


 

6. கிராவேஉமன்புளூஃப்ளாரல்பிரிண்டுடாப் (Krave Women Blue Floral Printed Top) 

கேஸுவலான தோற்றத்தை விரும்புகிறவர் என்றால் நீல வண்ண டாப்பை தேர்வு செய்யலாம். பூக்கள் பிரிண்டு செய்யப்பட்ட இந்த டாப்பின் விலை தள்ளுபடியில் ரூ.419/- 

fg5jdp68

 

7. வஷித்உமன்சாடின்ஃப்ளாரல்பிரிண்டுடாப் (Vashit Women Satin Floral Printed Top)

வெள்ளையில் அழகான் பிங்க நிற பூக்களால் பிரிண்டு செய்யப்பட்ட இந்த டாப்ஸ் கூட்டத்தில் உங்களைத் தனித்துக் காட்டக் கூடியது. இதன் விலை ரூ.419/-

Comments
89hd49rg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT