NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArtWeddings
ADVERTISEMENT

செர்ரி பழம் தரும் 6 அழகு சாதனங்கள்

செர்ரி பழம் எல்லா சீசன்களிலும் நமக்கு சாப்பிட கிடைக்காது. ஆனால் அதில் செய்யப்படும் பொருட்கள் எல்லா சீசனிலும் நமது அழகை மேம்படுத்த பயன்படுக்கின்றன

செர்ரி பழம் தரும் 6 அழகு சாதனங்கள்

செர்ரி பழம் எல்லா சீசன்களிலும் நமக்கு சாப்பிட கிடைக்காது. ஆனால் அதில் செய்யப்படும் பொருட்கள் எல்லா சீசனிலும் நமது அழகை மேம்படுத்த பயன்படுக்கின்றன. அதன் சுவையைத் தாண்டி அதிலிருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்கள் சருமத்துக்கு பொழிவைத் தரும் ஆறு அழகு சாதண பொருட்களை நமக்கு தருகிறது.

தி பாடி கூப்பிட் செர்ரிலியோஸ் பாத் அன்ட் ஷவர் ஜெல்-

இது வெண்ணெய், செர்ரி விதையில் இருக்கும் எண்ணேய், பீச் செர்னல் எண்ணெய் கொண்டு நச்சு தன்மை இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. சருமத்துக்கு என்று தனி நறுமனம் தர கூடியது. விலை 529 ரூபாயிலிருந்து 778 ரூபாய் வரை.

64cmpcm

 

தி பையோடிக் பையோ வின்டர் செர்ரி-

உடலை மறுமலர்ச்சி அடைய வைக்கும். சருமம் கடுமையாகவும், காய்ந்து போன நிலை உள்ளவர்க்ளுக்கு நிச்சயம் பலனளிக்க கூடியது. விலை 152ரூபாயில் இருந்து 180 ரூபாய் வரை.

odsaspm

 

 

தி ஒரிஃபேலேம் லவ் நேச்சர் செர்ரி லிப் பால்ம்-

உதடுகளில் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும். உதடு வெடிப்பு உள்ளவர்கள் இதனை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். விலை 235 ரூபாயில் இருந்து 349 ரூபாய் வரை.

99r6luj8

 

 

தி சோப் எக்ஸ்சேஞ்ச் ஆர்டிசியன் பாடி ஸ்கரப்-

வெறும் கைக்களால் தயாரிக்கபடுவது. பாதாம், செர்ரி, ஜோஜோபா எண்ணெய் கொண்டு தயாரிப்பார்கள். விலை 4910 ரூபாயில் இருந்து 5499 ரூபாய் வரை.

j71kc87

 

 

தி இடர்நேல் பிளிஸ் செர்ரி சீட் கோல்ட் பிரஸ்ட் கேரியர் ஆயில்-

பழுத்தடைந்த சருமத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரும் வல்லமை படைத்தது. விலை 367 ரூபாயில் இருந்து 560 ரூபாய் வரை.

mt4kdfo

 

பாடி கூப்பிட் செர்ரிலிஷியஸ் பாடி லோஷன்-

செர்ரி விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், வைட்டமின் ஈ, தேன் கொண்டு செய்யப்பட்டு சருமத்தை மிருதுவாகவும், பளப்பளவெனவும் வைத்துயிருக்க உதவும். விலை 199 முதல் 687 வரை.

schfor

 

 

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT