NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

உடலை வலுவாக்க 6 ரெடி டூ ஈட் ரெசிபிகள்!

கிட்டத்தட்ட 8 மணி நேர தூக்கத்திற்கு பிறகு நம் வயிறு உணவு இல்லாமல் காலியாக இருக்கும்

உடலை வலுவாக்க 6 ரெடி டூ ஈட் ரெசிபிகள்!

கிட்டத்தட்ட 8 மணி நேர தூக்கத்திற்கு பிறகு நம் வயிறு உணவு இல்லாமல் காலியாக இருக்கும். அவசர அவசரமான வாழ்க்கை மாற்றத்தால் காலை நேரத்தில் சிலர் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறோம், பலர் கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பற்றியெல்லாம் கவலை இல்லாமல் செல்கிறோம். அப்படி இல்லாமல் இந்த 6 வகையான ரெடி டூ ஈட் ரெசிபிகளைக் கொண்டு அன்றாடம் நம் உடலுக்கு தேவையான வலிமையை எளிதாக பெறலாம்.

1. சுஹானா ரெடி டூ ஈட் கப்பா பொஹா - Suhana Ready-To-Eat Cuppa Poha

தரமான அவல் மற்றும் ஃப்ளேவர்கள் சேர்த்து சுவையாகவும், தரமாகவும், ஊட்டச்சத்துகளோடும் தயாரிக்கப்பட்ட இதன் விலை (80 கிராம்) 133/-மட்டுமே.
 

mj2k4c9o

 

2. மெளத்மெல்ட் ரெடி டூ ஈட் மேத்தி மசால் தெப்லா – Mouthmelt ready to eat methi masaal thepla

இந்த டெலிஷியஸ் குஜராத்தி ரொட்டிகள் எண்ணெயில்லாமல் வறுக்கப்பட்டு, கார்லிக் ரெட் மற்றும் கிரீன் சில்லி ஃப்ளேவர் சட்னிகளுடன் கிடைக்கிறது. சுவை மிகுந்த இதன் விலை 264/- மட்டுமே.
 

e8smncj

 

3. கிட்ஸ் ரெடி டூ ஈட் பாவ்பாஜி - Gits Ready to Eat Pav Bhaji

ஒரு நிமிடத்தில் உங்கள் காலை உணவை ஹெல்தியானதாக்க இந்த ரெடி டூ ஈட் பாவ்பாஜி நிச்சயம் உதவும். இதன் விலை (300 கிராம்) 85/- மட்டுமே.
 

62q2u2n

4. ஆர்கானோ நியூட்ரி பேக் ஆஃப் 5 ஹோம் ஸ்டைல் உப்புமா - 4. Organo Nutri Pack Of 5 Homestyle Upma

இரண்டே நிமிடத்தில் உங்கள் காலை உணவை சுவையாக்கும் இந்த உப்புமாவின் விலை 195/- மட்டுமே
 

1a0ld4q8

 

5. வக்குலா பேக் ஆஃப் 2 கப் இட்லி - Vakulaa Pack Of 2 Cup Idli

காலை உணவாக இட்லி யாருக்குத்தான் பிடிக்காது. சாம்பாருடன் சேர்த்து மினி இட்லி நிச்சயம் உங்கள் காலை உணவை முழுமையாக்கும். அழகாக பேக் செய்யப்பட்டு இருக்கும் இதன் விலை 140/- மட்டுமே.
 

3jppqm58

 

6. சுஹானா ரெடி டூ ஈட் கப்பா மிசால் - Suhana Ready-to-Eat Cuppa Misal

இந்தியாவின் எந்த மூலையிலும் இந்த சுவையான தரமான சத்துகள் நிறைந்த, மஹாராஷ்டிராவின் கப்பா மிசாலை சுவைத்திடுங்கள். இதன் விலை 338/- மட்டுமே.

Comments
8eu9me2o

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT