NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ஆறுவகையான ஹெல்தி ஸ்நாக் பார்ஸ் !

சன்க்ளாஸ், வாலெட் மற்றும் லிப் பாம் ஆகியவற்றோடு சேர்த்து இனி உங்கள் ஹேண்ட் பேக்கில் ஹெல்தி ஸ்நாக்ஸ்களும் இடம்பெருவது அவசியம்

ஆறுவகையான ஹெல்தி ஸ்நாக் பார்ஸ் !

சன்க்ளாஸ், வாலெட் மற்றும் லிப் பாம் ஆகியவற்றோடு சேர்த்து இனி உங்கள் ஹேண்ட் பேக்கில் ஹெல்தி ஸ்நாக்ஸ்களும் இடம்பெருவது அவசியம். இது அவ்வப்போது உங்களுக்கு ஏற்படும் பசியை போக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும். எப்போழுது வேண்டுமானாலும் இதனை நீங்கள் சாப்பிடலாம். ஆரோக்கியம் நிறைந்த ஆறு வகையான ஹெல்தி ஸ்நாக்ஸ்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

பாதாம் மற்றும் ஓட்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த ஸ்நாக் பாரில் செயற்கை இனிப்பூக்கிகள் சேர்க்கப்படவில்லை. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையான கொழுப்புகள் இதில் இல்லை என்பதால் தாராளமாக சாப்பிடலாம். இந்த Berry Blast Flavour வாங்கலாம். இதில் 6 ஸ்நாக் பார் இருக்கிறது. இதன் விலை ரூபாய் 240/- முதல் 300/- வரை மட்டுமே.
 

9v57hr6g

 

 

இந்த Yoga Bars Blueberry pie ஸ்நாக்கில் நார்ச்சத்து, புரதம் ஆகியவை நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு பாரிலும் 8 கிராம் புரதம் மற்றும் 10 கிராம் முழு தானியங்களின் நற்குணங்கள் அடங்கியுள்ளது. இதன் விலை ரூபாய் 257/- முதல் 300/- வரை மட்டுமே.

pgu5mijg

 

 

தானியங்கள், ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த Unibic பிஸ்கட்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். இதன் விலை ரூபாய் 325/- முதல் 360/- வரை மட்டுமே.

ka4v6j0g

 

 

இந்த Rine on- The- Go Bar Nutty Strawberry ஃப்ளேவர் நிறைந்த இந்த பிஸ்கட்டில் செயற்கை இனிப்பூக்கிகள், கார்ன் சிரப், லிக்விட் க்ளூகோஸ் ஆகியவை சேர்க்கப்படவில்லை. மேலும் இது க்ளூட்டன் ஃப்ரீயாக தயாரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஸ்நாக்ஸின் விலை ரூபாய் 360/- மட்டுமே.

mo5fbs6g

 

 

இந்த ASAP Granola பாரில் செயற்கை ஃபுட் கலர், பதப்படுத்தக்கூடிய இரசாயணங்கள் சேர்க்கப்படவில்லை. மேலும் இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. பாதாம் மற்றும் டார்க் சாக்லேட் ஃப்ளேவரில் தயாரிக்கப்பட்டுள்ள இதன் விலை ரூபாய் 180/- மட்டுமே.

jaknvkp

 

 

செயற்கை ஃப்ளேவர், இரசாயணங்கள், கொழுப்பு ஆகியவை சேர்க்கப்படாத இந்த Indyah! Granola பாரில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸின் விலை ரூபாய் 200/- முதல் 240/- வரை மட்டுமே.

Comments
j6kdfu68

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT