NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சருமத்துக்கு உடனடி புத்துணர்ச்சி தரும் 6 புதினா ஃபேஸ் வாஷ்கள்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சருமத்துக்கு உடனடி புத்துணர்ச்சி தரும் 6 புதினா ஃபேஸ் வாஷ்கள்!

வெய்யில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் முதல் பாதிப்பு சருமத்துக்குத்தான். வெப்பநிலை உயர உயர சருமம் அதிக ஆயிலையும், அழுக்குகளையும் வெளிப்படுத்தும். இதனால் சருமம் வறண்டு, பருக்கள், ப்ளாக் ஹெட்ஸ், கட்டிகள் தோன்றி முகம் பொலிவின்றி இருக்கும். உங்கள் சருமத்தைப் பாதுகாக்க நீங்கள் நிச்சயம் ஏதாவது செய்தாக வேண்டும். அதற்கு நீங்கள் ஈஸியாக கிடைக்கும் ஒரு பொருளால் நல்ல பலன் அடையலாம். அதுதான் புதினா. புதினா கலந்த ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் நிச்சயம் உடனடி பலன் கிடைக்கும். அதோடு சருமத்தைக் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.  இதில் உள்ள  ஆண்டிமைக்ரோபியல் மூலக்கூறுகள் டாக்ஸின்களை அழித்து சருமத்துக்கு மென்மையைத் தரும். அப்படி உங்களுக்கு புத்துணர்ச்சி, பாதுகாப்பு, குளிர்ச்சி தரும் 6 கூல் மின்ட் ஃபேஸ் வாஷ்கள் இங்கே.

1. அரோமா மேஜில் மின்ட் ஃபேஸியல் க்ளென்சர் (Aroma Magic Mint Facial Cleanser)

புத்துணர்ச்சி தரக்கூடிய  புதினாவின் ஃபார்முலா கொண்டது. இந்த ஃபேஷியல் க்ளென்சரில் உள்ள அரோமா, சருமத்தின் ஆழம்வரை சென்று டாக்ஸின்களை சுத்தம் செய்து பொலிவைத் தருகிறது.

2. ஜீவா ஆயுர்வேதா ஆலோ மின்ட் ஃபேஸ் வாஷ் (Jiva Ayurveda Aloe Mint Face Wash)

கூலிங் தரும் இந்த ஃபேஸ் வாஷில் கற்றாழை மற்றும் புதினா உள்ளது. இதனால் சருமம் சுருக்கம் விழாமல் தடுத்து இளமையான மிருதுவான சருமத்தைத் தருகிறது.

3. தி நேச்சுர்ஸ் கோ பெப்பர்மின்ட் ஃபேஸ் வாஷ் (The Nature's Co. Peppermint Face Wash)

இதில் பெப்பர்மின்ட் எக்ஸ்ட்ராக், கற்றாழை எக்ஸ்ட்ராக்ட், ஆரஞ்சு ஆயில் , டீ ட்ரீ ஆயில் மற்றும் புதினாவின் நற்குணங்கள் உள்ளது. இந்த ஜெல் பேஸ்ட் ஃபேஸ் வாஷ் மூலம் முகத்தைக் கழுவும்போது உடனடி புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. ஹிமாலயா ஹெர்பல்ஸ் கேஸர் அண்ட் மின்ட் ஃபேஸ் வாஷ் (Himalaya Herbals Kesar And Mint Face Wash)

இது முற்றிலும் சோப் இல்லாத ஹிமாலயா ஹெர்பல் ஃபேஸ் வாஷ். குங்குமப்பூ, புதினா, வெள்ளரி மற்றும் மாதுளையின் நற்குணங்கள் எந்த வித சருமத்துக்கும் ஏற்றது. வறண்ட சருமத்தை சரிசெய்து முகத்துக்கு பிரகாசம் தருகிறது.

5. VLCC ஆல்பைன் மின்ட் அண்ட் டீ ட்ரீ ஜென்டில் ஃபேஸ் வாஷ் (VLCC Alpine Mint And Tea Tree Gentle Face Wash)

இந்த VLCC ஃபேஸ் வாஷில் உள்ள ஆல்பைன் மின்ட் மற்றும் டீ ட்ரீ ஆயில் உடனடியாக சருமம் வரை சென்று வறட்சியை போக்கும். இதனால் இளமையான சருமத்துக்கு பெரும் உதவியாக இருக்கும்.

6.ப்யூர் எலெமென்ட்ஸ் குக்கும்பர் மின்ட் ஃபேஸ் வாஷ் (Pure Elements Cucumber Mint Face Wash)

ஆயிலைக் கண்ட்ரோல் செய்யும். சோப் இல்லாத ஃபேஸ் வாஷ் இது. சருமத்தில் உள்ள ஆயில், அழுக்கைப் போக்கி சுத்தம் தரும். இதில் உள்ள வெள்ளரி, புதினா, துளசியின் நற்குணங்கள் உடனடி புத்துணர்ச்சியும், குளிர்ச்சியும் தரும்.

Comments

இந்த ஃபேஸ் வாஷ்களைக் கொண்டு உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருங்கள்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT