NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ட்ராவலுக்கு ஏற்ற 6 காஸ்மெடிக் பவுச்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

ட்ராவலுக்கு ஏற்ற 6 காஸ்மெடிக் பவுச்

குளிர்காலத்தில் பயணத்திற்கான திட்டமிடுகிறீர்களா...உங்களுக்குத் தேவையான உடைகள் எடுத்து வைக்க பைகள் இருந்தாலும்  சருமப்பராமரிப்பு பொருட்கள் மற்றும் உங்களின் கேட்ஜட்களை கொண்டு செல்லவதற்கு ஏற்ற வகையில் 6 பவுச்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்

Stripes Glitter வழங்கும் டாய்லெட்டரி பவுச் ஒரு ஜிப் மட்டுமே கொண்டது பவுச்சில் அழகான லிப்ஸ்டிக் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். இந்த பவுச் ரூ.398 முதல் ரூ.3,500 வரையான விலைகளில் கிடைக்கிறது.

nj769e9g

HappenWell வழங்கும் இந்த பக்கெட் காஸ்மெட்டிக் பேக் உங்களின் தேவைகள் அனைத்தையும் பயணத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். பேரல் மாதிரியான தோற்றத்தில் வருகிறது. இந்த பவுச் ரூ.299 முதல் ரூ.699/- வரையான விலைகளில் கிடைக்கிறது.

crq6uibo


Oriflame வழங்கும் இந்த ப்யூட்டில் கேஸ் மிகவும் ஸ்டைலாக இருக்கும். இந்த அழகான கேஸின் விலை ரூ.1,270 முதல் ரூ.2,999/- வரையான விலைகளில் கிடைக்கிறது.

lqslgu4

 

இந்த Daily Objects மெட்டாலிக் பவுச் பார்க்கிறது மிகவும் அழகானது . இதை கிளப் போன்ற பொது இடங்களுக்கு கூட எடுத்துச் செல்ல முடியும். ஒரு பாக்கெட் உடைய இந்த பவுச் ரூ.599 முதல் ரூ.999/- வரையான விலைகளில் கிடைக்கிறது.

aoeluol8

Home Hearts வழங்கும் காஸ்மெடிக் கேஸ் உயரமானது. உங்களுக்கு தேவையான பெரிய காஸ்மெடிக் பொருட்களை வைத்துக் கொள்ள மிகவும் வசதியானது. இந்த காஸ்மெடிக் கேஸ் ரூ. 599 முதல் ரூ.699/- மட்டுமே.

cdml10qo

Kuber Industries வழங்கும் மேக் அப் ஆர்கனைஸர் மூன்று பிரிவைக் கொண்டது. இதன் விலை ரூ.539 முதல் ரூ.999/-வரைக் கிடைக்கிறது.okliuk5g

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT