NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

பற்களை பளிச்சென்று வைக்க 6 சிறந்த வழிகள்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

பற்களை பளிச்சென்று வைக்க 6 சிறந்த வழிகள்!!

லிப்ஸ்டிக் மற்றும் லிப்ஸ் ஷேடுகளால் மட்டும் உங்கள் சிரிப்பை அழகாக்க முடியாது. பற்களால் மட்டுமே உங்கள் புன்னகை அழகாக்க முடியும். நாம் குடிக்கும் டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் சில உணவுகளால் கறை படிந்திருக்கும். மஞ்சள் கறை படிந்து இருக்கும் உங்கள் பற்களை வெண்மையாக வீட்டிலேயே பளிச்சென்றாக்க இந்த 6 பொருட்கள் பெரிதும் உதவும்.

மெலமின் ஸ்ட்ரிப்களால் தயாரிக்கப்பட்ட ஷைனிங் டீத் க்ளினிங் ஸ்ட்ரிப்ஸ். இதில் எந்த வித கெமிக்கல்களும் இல்லாததால் பாதுகப்பானது. ஈஸியாக அப்ளை செய்தால் வெளியில் தங்கியிருக்கும் கறைகளை முழுவதுமாக நீக்கும் இதன் விலை 249/- மட்டுமே.70rbkpbg

 

ஷாப்போ ஸ்ட்ரீட் டூத் பாலிஷர் கறைகளை நீக்கும் கருவி. ப்ரோபிலக்ஸிஸ் ப்ஸ்ட் கொண்டு LED உதவியுடன் கறைகளை அகற்றும் இதன் விலை 499/- மட்டுமே.

4fdem0og

 

பற்களை வெண்மையாகவும் ஸ்ட்ராங்காகவும் வைக்க உதவும் இந்த பையோமெட் சூப்பர் வொயிட் டூத் பேஸ்ட்டின் விலை 239/- மட்டுமே. ஃப்ளோரைடு, பார்பென்ஸ், SLES முற்றிலும் இல்லாத டூத் பேஸ்ட் இது.

5ehf1k5o

 

 

லன்பேனா டீத் வொயிட்னிங் எஸ்ஸன்ஸ் லிக்யூடு பற்களை கறைகளில் இருந்து பாதுகாக்கும். அதோடு மட்டுமில்லாமல் ஸ்ட்ராங்காகவும், எனாமல் அழியாமல் வைக்க உதவும் இதன் விலை 599/- மட்டுமே.

gpsie4do

 

சார்க்கோலில் (கரி) இருந்து முற்றிலும் பற்களுக்குக்கென்று தயாரிக்கப்பட்டது இந்த டீத் வொயிட்னிங் பவுடர். கறைகள் முழுவதும் நீக்கி சுவாசப் புத்துணர்ச்சியோடு இருக்க உதவும் இதன் விலை 599/- மட்டுமே.

n5pqqk3o

 

உடனடி வெண்மையாக்க இந்த டாஸ்லிங் வொயிட் இன்ஸ்டன்ட் பென் நிச்சயம் உதவும். பென் (Pen)) வடிவத்தில் இருக்கும் இதை பயன்படுத்துவது மிக எளிது. ஒரு வாரத்திலேயே நல்ல ப்ரகாசமான நிறத்தைத் தரும் இதன் விலை 314/- மட்டுமே.

gbsvti0g

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT