NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

சோனம் கபூர், சோனாக்ஷி சின்ஹா, சோபிதா துலிபாலா ஆகியோர் அறிமுகப்படுத்தும் பாரம்பரிய உடைகள்!

இவர்களிடமிருந்து நீங்களும் பாரம்பரிய உடையின் மகத்துவத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த பாலிவுட் பிரபலங்களிலிருந்து பாரம்பரிய உடை ரகங்களை அறிந்துக்கொள்ளுங்கள்

நாம் அனைவரும் லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கியிருக்கின்றோம். இப்படியான நிலையில் வீட்டில் இருக்கும்போது கூட, உங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்துகொண்டு அழகாக இருப்பதற்கான சாக்குகளைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. எனவே பாலிவுட் நட்சத்திரங்களிடமிருந்து நாங்கள் உங்களுக்காக சில உடை ரகங்களை அறிமுகப்படுத்துகிறோம். சோனம் கபூர் முதல் சோனாக்ஷி சின்ஹா மற்றும் சோபிதா துலிபாலா வரை இந்த நட்சத்திரங்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அழகிய இடுகைகளை வெளியிட்டனர், புதுப்பாணியான இந்திய பாரம்பரிய உடைகள் மூலமாக ரசிகர்களின் மனதினை கொள்ளையடித்துள்ளார்கள்.

Also read: Mandana Karimi's Swimwear Look Is Exactly The Kind Of Monday Motivation We Need

A post shared by Sonam K Ahuja (@sonamkapoor) on

நாங்கள் உங்களுக்கு சில உடை ரகங்களை அறிமுகப்படுத்துகிறோம்:

நேர்த்தியான சேலையிலும், மலர் எம்பிராய்டரி வடிவங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த சேலையில் சிவப்பு உதடுகளுடன் சோனம் கபூர் மிக அழகாக தோற்றமளிக்கின்றார்.

Also read: Spruce Up Your Style Game With Ethnic Wear Under Rs. 599

#SundaySelfie

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

புடவைகளோடு சேர்த்து உங்களுக்கு குர்தாக்களையும் அறிமுகப்படுத்துகிறோம்:

ஞாயிற்றுக்கிழமை செல்பி நிகழ்ச்சியில், நடிகை சோனாக்ஷி சின்ஹா ஒரு அழகான மலர் குர்தா அணிந்திருந்தார், இது ஒவ்வொரு பெண்ணின் அலமாரிகளிலும் இருக்கும் ஒரு உடையாகும். குர்தாக்கள் உண்மையில் கோடைகாலத்திற்கு ஏற்ற உடைகளாகும்.

#ThisTimeThatTime #BTS #BardOfBlood

A post shared by Sobhita Dhulipala (@sobhitad) on

நடிகை சோபிதா துலிபாலா தனது வலைத் தளங்களான பார்ட் ஆஃப் பிளட் என்பதிலிருந்து ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்துள்ளார், அழகான பழுப்பு நிற குர்தாவுடன் வண்ணமயமான மலர் அச்சிட்டுகளுடன் அணிந்திருந்த அந்த படம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

Comments

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT