NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வெள்ளரியின் புத்துணர்ச்சி நிறைந்த அழகு பொருட்கள்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

வெள்ளரியின் புத்துணர்ச்சி நிறைந்த அழகு பொருட்கள்!!

கோடை காலத்தில் தான் நாம் சருமத்தில் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.  கோடை வெப்பத்தினால் சருமம் பெரிதளவு பாதிக்கப்படும் என்பதனால் கோடை காலத்திற்கு உகந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும்.  அதிகபடியான வியர்வை வெளியாகும் என்பதால் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.  சில சமயங்களில் உடலில் நீரிழப்பு சருமம் பாதிக்கப்படுகிறது.  இதற்கெல்லாம் சிறந்த தீர்வு வெள்ளரி.  வெள்ளரியில் வைட்டமின் கே மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை உள்ளது.  அப்படிபட்ட நற்குணங்கள் நிறைந்த வெள்ளரி சேர்க்கப்பட்ட சில ப்யூட்டி ப்ராடக்ட்களை பயன்படுத்தி சருமத்தின் அழகை பாதுகாத்திடுங்கள். 

வெள்ளரியின் நன்மைகள் அடங்கிய இந்த Oriflame Love Nature Cucumber Face Gel பயன்படுத்தி சருமத்தை மிருதுவாக்கிடுங்கள்.  சருத்தை ஹைட்ரேட் செய்து பொலிவாக வைத்திருக்கும்.  இதனை உபயோகித்தால் சருமம் கூலாக இருக்கும்.  இதன் விலை ரூபாய் 135/- மட்டுமே.

இந்த Dove Go Fresh பாடி வாஷில் வெள்ளரி மற்றும் க்ரீன் டீயின் சென்ட் உள்ளது.  இது சருமத்தை க்ளென்ஸ் செய்து ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.  மேலும் சருமத்தின் ஆழம் வரை சென்று மிருதுவாகவும் அழகான தோற்றத்தையும் கொடுக்கும்.  இதன் விலை ரூபாய் 99/- மட்டுமே.

வெள்ளரி, க்ளிசரின், டீ ட்ரீ, லெமன் ஆயில் ஆகியவற்றின் நன்மைகள் அடங்கிய இந்த Inatur Cucumber Sheet Mask பயன்படுத்தி சருமத்தை கூலாக வைக்கலாம்.  இது சருமத்தில் உள்ள PH அளவை சீராக வைத்து முகத்தில் உள்ள துளைகளை இறுக செய்து இளமை தோற்றத்தை கொடுக்கிறது.  இதன் விலை ரூபாய் 99/- மட்டுமே.

சரும பராமரிப்பில் நிச்சயம் வெள்ளரியின் பங்கு அதிகம்.  இந்த Holy Natural Cucumber பவுடர் வீகன் மற்றும் க்ளூட்டன் ப்ரீயாக இருக்கிறது.  ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கும் இந்த பவுடரை சமையலுக்குன் பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 210/- மட்டுமே.

வெள்ளரின் செண்ட் இருக்கும் இந்த ஜெல் பேட்கள் பலமுறை பயன்படுத்தக்கூடியவை.  இந்த Kingsley Gel ஐ கூலர் பேடை சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கண்களை சுற்றி அல்லது கண்களுக்கு கீழே வைக்கலாம்.  இதனால் கண்களை சுற்றி இருக்கும் வீக்கம் குறைந்து கண்கள் அழகாக இருக்கும்.  இதன் விலை ரூபாய் 1234/- மட்டுமே.

இந்த Bath and Body Worksல் வெள்ளரி மற்றும் மெலன் நறுமணம் இருக்கிறது.  புத்துணர்ச்சி அளிக்க கூடிய இந்த ஃப்ராக்ரன்ஸ் மிஸ்டை பயன்படுத்தலாம்.  இதன் விலை ரூபாய் 1221/- மட்டுமே.  

Comments



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT