NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

மழைக்காலத்திற்கு ஏற்ற 8 ப்ராண்ட் ஷூக்கள் உங்களுக்காக!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

மழைக்காலத்திற்கு ஏற்ற 8 ப்ராண்ட் ஷூக்கள் உங்களுக்காக!!

மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்த பருவ காலத்திற்கு ஏற்ற ஸ்வட்டர், க்ளௌஸ், ஷூஸ், சாக்ஸ் மற்றும் மஃப்லர் ஆகியவற்றை தரமாக தேர்ந்தெடுத்து வைத்து கொள்வது நல்லது. ஈரத்தை மிக எளிதில் உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டவற்றை பயன்படுத்தலாம். மழைக்காலத்திற்கு ஏற்ற 8 ஷூக்களை தற்போது பார்க்கலாம்.

இந்த Crocs kandee Ballet Flats மிகவும் ஃப்ளெக்ஸிபிளாகவும், வெள்ளை நிறத்தில் ஃப்ளோரல் ப்ரிண்ட் செய்யப்பட்டும் கிடைக்கிறது. பின்புறம் ஓப்பன் கட் கொண்ட இந்த காலணியின் விலை ரூபாய் 1295 மட்டுமே.

இந்த வெள்ளை நிற சிந்தடிக் ஸ்லிப்பரில் பேக் ஸ்ட்ராப் மற்றும் பொல்கா டாட் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த Flipside ஸ்லிப்பரின் விலை ரூபாய் 399 மட்டுமே.

ஒப்பன் பேக் மற்றும் லெபர்டு ப்ரிண்ட் கொண்ட இந்த Crocs Laura Ballet ஃப்ளாட்ஸ் அணிவதற்கு மிகவும் லேசானதாக இருக்கும். இதன் விலை ரூபாய் 1124 மட்டுமே.

அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த ஃப்ளெக்ஸிபிள் PVC பூட்ஸ் பார்ப்பதற்கு மிகவும் அழகானதாக இருக்கும். இந்த A. Sharif Gum பூட்ஸின் விலை ரூபாய் 699 மட்டுமே.

பெர்ஃபோரேடட் பாடி மற்றும் ஒயிட் அவுட்டர் சோல் கொண்ட இந்த பிங்க் ஃப்ளாட் எல்லாவிதமான அவுட் ஃபிட்டிற்கும் ஏற்றதாக இருக்கும். இந்த Shoe Lab Ballerinas விலை ரூபாய் 399 மட்டுமே.

இந்த ப்ளூ ரப்பர் ஃப்ளாட் முன்புறம் பெரிதாகவும் அணிவதற்கு எளிமையாகவும் இருக்கும். இந்த Irsoe Bellies விலை ரூபாய் 499 மட்டுமே.

க்ராஸ்லைட் பேஸ் மற்றும் பூக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Crocs Flip Flops விலை ரூபாய் 2495 மட்டுமே.

இந்த ஸ்லைடர் ஸ்டைல் சிந்தடிக் சாண்டல்ஸில் ஃபோம் பூட் பெட் இருப்பதால் பாதங்களுக்கு மென்மையாக இருக்கும். இந்த Crocs tong sandals விலை ரூபாய் 2995 மட்டுமே.

Comments

மேலும் இதுபோன்ற ப்ராண்டட் ஷூக்களை பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT