NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

உடலையும் மனதையும் வலுப்படுத்துவோம்..ஸ்ருதி ஹாசனின் வொர்க் அவுட் படங்கள்

ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் படங்களை வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசனின் வொர்க்அவுட் படங்கள்

கொரோனா லாக்டவுனில் பலரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு முழுவதும் நோய்த்தோற்று ஆண்டாக மாறிவிட்டது. 

ஆனால், இதனை சாபமாகப் பார்க்கமாமல், நமக்கு கிடைத்த சந்தர்ப்பமாகப் பார்க்க வேண்டும். எப்படி? இதோ நமது ஸ்ருதி ஹாசனின் வொர்க்கவுட்டைப் பாருங்கள். நமது கவலை வேர்வையாக வெளியேறட்டும் என்கிறார் ஸ்ருதி.

லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருந்தோ, வீட்டிற்கு அருகாமையிலுள்ள உடற்பயிற்சிக் கூடங்களிலோ பாதுகாப்பாக வொர்க் அவுட் செய்யலாம். இது உடலையும் மனதையும் பலப்படுத்துகிறது. 

பொதுவாக உடலுக்கும், மனதிற்கும் நேரடியாக நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே, தினமும் வொர்க்கவுட் செய்தால், உடல் மட்டுமல்ல மனமும் பக்குவப்படும். தைரியம் கூடும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். 

அந்த வகையில், நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் செய்யும்  வொர்க் அவுட் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நல்ல டைட்டான ஸ்போர்ட்ஸ் உடை அணிந்து கொண்டு, லூஸ் ஹேரில் உடற்பயிற்சி செய்கிறார்.

மேலும், இது நாம் அனைவரும் நம்மை செதுக்குவதற்கான நேரம் என்றும், நமது கவலைகளை வேர்வையாக வெளியேற்றுவோம் என்றும் கூறுகிறார். மேலும், முடிந்தவற்றை நினைந்து வருந்தாமல், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவோம் என்று ரசிர்களை உற்சாகப்படுத்துகிறார். 

Also read: Shruti Haasan Is All About Power Dressing In A Chic Black Jumpsuit

Also read: Sports Bra Sets That Will Keep You Stress Free During Workouts

Swirlster Picks Pretty Face Masks For You

கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஸ்ருதி ஹாசன் தான் திரைக்கு வந்து 11 வருடங்கள் ஆனதை குறிப்பிட்டு ரசிர்களிடம் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். 

Thankyou from the bottom of my I'm so Thankful for all the work,memories,lessons, highs,lows,joy and love ... and Thankyou to the people who enrich my journey

A post shared by @ shrutzhaasan on

ஸ்ருதி ஹாசனின் இன்ஸ்டாகிராம்

TODAY #toomanychanges #whynot

A post shared by @ shrutzhaasan on

Swirlster Picks Trendy T-Shirts For You

ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் பதவிட்ட பிற இடுகைகள் 

I'm back when you can feel your transitions and choices come to fruition. When you know to get more you have to let go. #randompicturewithrandomrealisations

A post shared by @ shrutzhaasan on

ஸ்ருதி ஹாசனை முன்னுதாரணமாக பார்த்து, கொரோனா காலத்தை எதிர்கொள்ளவும்

Comments

Disclaimer: The Swirlster Picks team writes about stuff we think you'll like. Swirlster has affiliate partnerships, so we get a share of the revenue from your purchase.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT