NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

அமேசானில் அதிகம் விற்பனையாகும் 10 பெஸ்ட் ஷர்ட்டுகள்!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

அமேசானில் அதிகம் விற்பனையாகும் 10 பெஸ்ட்  ஷர்ட்டுகள்!

இந்த சம்மரில் உங்கள் வார்ட்ரோப்பை ஸ்டைலாக அப்டேட் செய்ய வேண்டுமா? இந்த சம்மரை கூலாக சமாளிக்க ஒரே வழி நீங்கள் அணியும் ஷர்ட்டுகள் ட்ரெண்டாகவும், ஸ்டைலாகவும் இருக்க வேண்டும். ஷாப்பிங் போக கேஷுவல் ஷர்ட்டுகள், அலுவலகம் செல்ல ஃபார்மல் ஷர்ட்டுகள் என ஏகப்பட்ட கலர்ஸ், ஸ்டைல்ஸ்னு இருக்கிறது. அதில் இருந்து உங்களுக்காக 10 பெஸ்ட் செல்லிங் ஷர்ட்டுகள்.....

1. அடிபா வுமன் மரூன் ஷர்ட் (Adiba Women Maroon Shirt)

அமேசானில் எக்ஸ்க்ளூஸிவ்வா கிடைக்கும் இந்த அடிபா ப்ரட்டி ஷர்ட். இந்த மரூன் கலர் ஷர்ட்டை நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு வேணாலும் போடலாம். ஃப்ரண்ட் பாக்கெட்டுடன் ரோல்-அப் ஸ்லீவ் டீடெய்ல் கொண்டது.

2. கேம்பஸ் சூத்ரா வுமன் செக்கர்டு ஷர்ட் (Campus Sutra Women Checkered Shirt0

உங்களுக்கு செக்டு டிசைன் மீதான ஆர்வம் அதிகமா? இந்த கேம்பஸ் சூத்ரா செக்டு ஷர்ட்டை பிக் செய்யுங்கள். டெனிம் ஜீன்ஸுடன் பக்காவாக மேட்ச் ஆகும் இது செக்டு  பேட்டர்ன்ஸுடன் ரோல்-அப்  ஸ்லீவ் டீடெய்ல் கொண்டது.

3. லிரியா வுமன் க்ரீன் கேஷுவல் ஷர்ட் (Leriya Women Green Casual Shirt)

பெண்களின் ஆடை கலெக்‌ஷனில் நிச்சயம் இருக்க வேண்டியது இந்த லிரியாவுன் க்ளாஸிக் ப்ளாக் ஷர்ட். 

4. ப்யூரிஸ் வுமன் ப்ளூ ஷர்ட் (Purys Women Blue Shirt)

இந்த ப்யூரிஸ் ப்ளூ ஷர்ட்டை ஆபீஸுக்கு அணிந்து சென்று பார்ப்பவர்களை 'வாவ்' சொல்ல வையுங்கள். க்ளாஸிக் ஹியூவுட்ன ரெகுலர் ஃபிட்டில் இருக்கும் இது நிச்சயம் உங்கள் சம்மர் வார்ட்ரோப்பை அலங்கரிக்கும்.

5. ஒன் ஃபெம்மி வுமன் செக்கர்டு கேஷுவல் ஷர்ட் ( One Femme Women Checkered Casual Shirt)

இந்த ஒன் ஃபெம்மி நிச்சயம் உங்களை ஸ்டைலாகக் காட்டுவதுடன் உங்களது ஃபேவரைட் லிஸ்டில் இடம்பிடிக்கும். ட்ரெண்டி டிசைனுடன் மல்ட்டிபிள் ஹியூ கொண்டது.

6. நாஸ் வுமன் க்ரீன் கேமோ ஷர்ட் (Naaz Women Green Camo Shirt)

இந்த நாஸ் வுமன் க்ரீன் ஷர்ட்டை அணிந்து கூலாக இந்த சம்மரை கலக்குங்கள். ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸுடன் செமயாக மேட்ச் ஆகும் இதில் எக்ஸ்ட்ரா எட்ஜ் மற்றும் சிக்னேச்சர் கேமோ பிரிண்ட்ஸ் உள்ளது.

7. வேரோ மோடா வுமன் ஃப்ளோரல் ஷர்ட் (Vero Moda Women Floral Shirt)

வேரோ மோடாவின் வழங்கும் இந்த  கம்ஃபர்டபிள் தரும் ஷர்ட்டை அணிந்து சம்மரை சமாளியுங்கள். ரெகுலர் ஃபிட்டுடன் ஃப்ளோரல் பிரிண்ட்டட் பேட்டர்ன்ஸ் கொண்டது. ஃபார்மல் ட்ரவுஸர் அல்லது டெனிம் ஜீன்ஸூடன் அணிந்தால் செம ஸ்டைலாக இருக்கும்.

8. Styleville.in வுமன் யெல்லோ பிரிண்டட் ஷர்ட் ( Styleville.in Women Yellow Printed Shirt)

ஒரே மாதிரியான ஷர்ட்டுகள் அணிந்து அலுத்துவிட்டதா? இது மாற்றத்துக்கான நேரம்.  கலர்பாப் ஹியூஸ் கொண்டது இந்த Styleville.in. ஷர்ட்டுகள். முழுக்க முழுக்க காட்டனால் தயாரிக்கப்பட்ட இது ரெகுலர் ஃபிட் மற்றும் ஃபன் பிரிண்ட்ஸுடன் இருக்கிறது.

9. பிஸ்தா வுமன் க்ரீன் ஷர்ட் (Pistaa Women Green Shirt)

இந்த சம்மர் சீஸனில் உங்கள் ஸ்டைலை ஒருபடி மேலே உயர்த்துங்கள். இந்த பிஸ்தா  வுமன் ஷர்ட் ரெகுலர் கட், ஸ்டாண்ட் காலர் மற்றும் ரோல்-அப் ஸ்லீவுடன் கலர்பாப் க்ரீன் ஜொலிக்கிறது.

10. மைரா வுமன் ப்ளூ டெனிம் ஷர்ட் (Mayra Women Blue Denim Shirt)

இந்த மைரா ஷர்ட்டின் மூலம் இந்த சீஸனில் ஹாட்டஸ்ட் ஸ்டைல் லுக்கைப் பெறுங்கள். சம்மருக்கு சரியான சாய்ஸ் இது. மினி ஷார்ட்ஸ் அல்லது ஸ்கர்ட்ஸூடன் கூலாக மேட்ச் ஆகும்.

Comments

இந்த ட்ரெண்டி ஷர்ட்டுகள் மூலம் இந்த சம்மரை கூலாகவும் ஸ்டைலாகவும் கொண்டாடுங்கள்!



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT