ADVERTISEMENT

1854 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தாஜ் கன்னிமரா ஹோட்டல், பிரபலமான ஹோட்டல்களுள் ஒன்று.

தென் இந்தியாவின் பழமையான ஹோட்டலான தாஜ் கன்னிமாரா, ஒராண்டு கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

1854 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தாஜ் கன்னிமரா ஹோட்டல், பிரபலமான ஹோட்டல்களுள் ஒன்று. பாரம்பரியமும் மாடர்ன் ஸ்டைலும் கலந்த புதிய வசதிகளுடனும், பிரமிக்க வைக்கும் உள் அலங்காரங்களுடனும் தாஜ் ஹோட்டல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது

147 அறைகள் கொண்ட தாஜ் ஹோட்டல், பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. மேலும், தாஜ் கன்னிமராவில் பரிமாறப்படும் உணவுகள் டாப் சுவை கொண்டவையாக உள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்படும் தாஜ் கன்னிமாரா, வாடிக்கையாளரின் விருப்பத்தை நிறைவு செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது