NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் 5 சன்ஸ்கிரின்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் 5 சன்ஸ்கிரின்ஸ்

சருமத்தை பாதுக்காக்கும் பொருட்களில்  நிச்சயமாக சன்ஸ்கிரின்னுக்கு நிச்சயம் இடமுண்டு. கோடைக்காலத்தில் சுற்றுலா செல்லும் போதோ அல்லது வெளியில் செல்ல வேண்டும் என்றாலோ சன் ஸ்கிரின் லோஷன் சருமத்தை நிச்சயம் பாதுக்காக்கும். எஸ்பிஎஃப் 50 கொண்ட தண்ணீர் பட்டாலும் கலையாத சன்ஸ்கிரின் லோஷனை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர்.

 1. லோட்டஸ் ஹெர்பல்ஸ் சேவ் சன் யூவி ஸ்கிரின் மட்டி ஜெல் எஸ்பிஎஃப் 50 ( Lotus Herbals Safe Sun UV Screen Matte Gel, SPF 50)

இந்த ஜெல் இயல்பான மற்றும் எண்ணெய் பசை அதிகமுள்ள சருமத்தற்கு ஏற்றது. 100 மி.லி பேக்கின் விலை ரூ.330/-  

 

kv3kif1o

2. நியூட்ரோஜெனோ

அல்ட்ரா ஸீர் ட்ரை டச் சன் ப்ளாக் எஸ்பிஎஃப் 50 (Neutrogena Ultra Sheer Dry Touch Sunblock, SPF 50+)

ஆயில் இல்லாத, தண்ணீரோ அல்லது வேர்வையோ பட்டாலும் கரையாத வகையில் இந்த க்ரீம் உள்ளது. வெயிலினால் உடல் கருத்து, வெடித்து போகாமல் பாதுகாக்கிறது. 88மிலி பேக்கின் விலை ரூ.385/- 

0e5pb0p

 

3. பயொடிக் பயோ சாண்டல்வுட் சன்ஸ்கிரின் அல்ட்ரா சோத்திங் ஃபேஸ் லோஷன், எஸ்பிஎஃப் 50 +(Biotique Bio Sandalwood Sunscreen Ultra Soothing Face Lotion, SPF 50+)

ஆயுர்வேத செய்முறையினால் உருவாக்கப்பட்டது. சந்தனத்தின் நற்குணங்கள் நிறைந்தது. வாட்டர் ப்ரூவ்வான இது யூவி கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இதன் விலை ரூ.245/- 

4teua6r

 

4. நிவியா மாஸ்ட் ரைஸிங் சன் லோஷன், எஸ்பிஎஃப் -50 (Nivea Moisturising Sun Lotion, SPF-50)

லைட்டான, ஒட்டாத தன்மையில் இந்த லோஷன் உருவாக்கப்பட்டுள்ளது. யூவிஏ மற்றும் யூவிபி ஆகிய கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இதஹ்ன் விலை ரூ.374/- lpe52bt8

 

5. லாக்மீ சன் எக்ஸ்பர்ட் அல்ட் ரா மட்டி எஸ்பிஎஃப் 50 ஜெல் ஸ்கீரின் (Lakme Sun Expert Ultra Matte SPF 50 Gel Sunscreen)

நீண்ட நேரம்  கிட்டத்தட்ட 12 நேரம் வரை கலையாமல் இருக்கக் கூடியது. 97 சதவீதம் சருமத்திற்கு அபாயம் விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இதன் விலை ரூ.275/-

Comments
asha1mbg

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT