NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

அழகான 5 பிங்க் நிற சல்வார் ஷூட்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

அழகான 5 பிங்க் நிற சல்வார் ஷூட்ஸ்

 

நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் மும்பை ஏர்போர்ட்டில் பிங்க் நிற சல்வார் மற்றும் அதே நேரத்தில் பேலெஷுவும் அணிந்து வந்திருந்தார். எளிமையான அதே நேரத்தில் பயணத்திற்கு ஏற்ற பிங்க் நிற உடை பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது. 

 

ae47clj

பிங்க் நிறத்தை பெண்கள் பலரும் வெகுவாகு விரும்புவதைப் பார்க்கலாம். உங்கள் மனம் விரும்பும் பிங்க் நிறத்தில் உள்ள 5 சல்வார் ஷூட்ஸை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸ்டர் 

1.குஷால் கே உமன் பிங்க் பிரிண்டடு குர்தா அண்ட் பேலசோஸ் செட்  (Khushal K Women Pink Printed Kurta And Palazzos Set)

பிங்க் நிறத்தை அதிகம் விரும்புகிறவர் என்றால் நிச்சயமாக தவறவிடக்கூடாத உடை. குர்தா மற்றும் பேலசோ செட்டாக வரும் இந்த உடையின் விலை ரூ.999/- 2. 

gb6fffrg

2. இஸின் உமன் பிங்க் பிரிண்டடு குர்தா அண்டு பேலசோஸ் செட் (Ishin Women Pink Printed Kurta And Palazzos Set)

கோடைக் கால ஆடை சேகரிப்பில் இருப்பவர்கள் இதை உங்கள் பட்டியல் வைத்துக் கொள்ளலாம். நிச்சயமாக சிக்கென ஸ்டைல் ஸ்டேட்மெண்டைக் கொடுக்கும். இதன் விலை ரூ.999/-. 

q3nd2qog

 

3. பிஸ்தா'ஸ் உமன் பிங்க் ஹை லோ குர்தா அண்டு பேலசோஸ் செட் (Pistaa's Women Pink High Low Kurta And Palazzos Set)

எளிமையான சிக்கென இருக்கும் இந்த செட்டை நிச்சயம் விரும்புவீர்கள். பளிச்சென பிங்க் நிறமும் பூ பிரிண்டு போட்ட பேலசோவும் பொருத்தமாக இருக்கும் இதன் விலை ரூ.999/-e4uppmog

 

4. ஜிருரா உமன் பிங்க் அனர்கிலி சல்வார் செட் ( Gerua Women Pink Anarkali Salwar Set)

அனர்கலி கட்டுடன் இந்த சல்வார் வருகிறது. பல வண்ண கோடுகள் போட்ட பேலசோ இதன் செட்டாக வருகிறது இதன் விலை ரூ. 1,039/-por8g9hg

 

5. பிபா உமன் பிங்க் சல்வார் ஷூட் செட் (Biba Women Pink Salwar Suit Set)

பார்ப்போரைக் நிச்சயமாக கவரக் கூடியது இந்த சல்வார் ஷூட். ஃப்ளாரல் பிரிண்ட் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.2,999/-t2d1doj

Comments

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT