NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

காற்று மாசுபாட்டிலும் சுத்தமான காற்றை சுவாசிக்க 3 பொருட்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

இன்றைய காலத்தில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காற்று மாசுபாட்டினால் சுவாசக்கோளாறுகள் பல ஏற்பட வாய்ப்புண்டு. காற்று மாசுபாட்டை சமாளிக்க பொருட்களை அறிமுகப்படுத்துகிறது ஸ்வில்ஸடர். 

 Clenare nasal filters இதை நாசியில் வைத்துக் கொண்டு சுவாசிக்க வேண்டும். மூச்சினை உள்ளிழுத்து சுவாசிக்கும் போதுகாற்றில் உள்ள அழுக்குகளை 99% தடுக்கிறது. காற்று மாசுபாட்டின் அளவு 2.5 ஆக இருக்கும் போது கூட 90% கிருமிகளை தடுத்து விடுகிறது. இதன் விலை ரூ.299/-

vbrh4kco

 

Dettol SiTi காற்று மாசுபாட்டை தடுக்கும் மாஸ்க்கினை வழங்குகிறது. இந்த மாஸ்க் காற்றில் உள்ள மாசினை தடுத்து சுவாசிக்க உதவுகிறது. இதன் விலை ரூ.249/-

v3e1p8d8

 

நீங்கள் இருக்குமிடத்தில் காற்று மாசுபாட்ட தடுக்க Mi Air Purifier  உதவுகிறது. 3 லேயர் ஃபில்ட்ரேஷனுடன் வருகிறது. இதன் விலை ரூ.8,999/-

Comments
8n5iogl8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com