NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ட்ராவல் செய்ய தயாராகுங்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

ட்ராவல் செய்ய தயாராகுங்கள்

பயணம் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்றால் அதற்கு தேவையான பொருட்களை நீங்கள் வைத்திருப்பதும் மிகவும் அவசியமானது. வார இறுதி நாட்கள் அல்லது கோடைகால விடுமுறை நாட்களில் நீங்கள் எங்காவது பயணம் மேற்கொள்ள தயார் என்றால் நீங்கள் இந்த ஸ்டைலிஷான பொருட்களை எடுத்து செல்லலாம்.

உங்கள் பயண நாட்கள் மிகவும் குறைவாக இருந்தால் இந்த டஃபில் பேக் பயன்படுத்தலாம். இந்த பேக்கில் போல்டு ப்ரிண்ட் செய்யப்பட்டுள்ளது. சிம்பிளாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கும் இந்த பேக் எல்லாவகை அவுட்ஃபிட்டிற்கும் ஏற்றதாக இருக்கும். இதன் விலை ரூபாய் 1999/- மட்டுமே.
 

v5mm6qog

உங்கள் அழகு பொருட்களை வைத்து கொள்ள இந்த பேக்கை வாங்கி பயன்படுத்தலாம். இந்த Jaipurse Patchwork Toilet Kit எடை குறைவானது. பார்ப்பதற்கு மிகவும் அழகானதாக இருக்கும் இந்த பேக்கின் விலை ரூபாய் 379/- மட்டுமே.

18utrcto

பயணத்திற்கு தேவையான பாஸ்போர்ட் மற்றும் இதர முக்கியமானவற்றை எடுத்து செல்ல இந்த Qrioh Unisex Documents Holder Wallet பயன்படுத்தலாம். இதன் விலை ரூபாய் 799/- மட்டுமே.

Comments
igtm5j3

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT