NDTVBusinessहिन्दीMoviesCricketTechWeb StoriesHopFoodAutoSwasthLifestyleHealthবাংলাதமிழ்AppsArt
ADVERTISEMENT

சம்மருக்கான ட்ரெண்ட் அலர்ட் உங்களுக்காக!!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

போல்க்கா டாட்ஸ், ஸ்ட்ரைப்ஸ், பிரிண்ட்ஸ் வகை ஆடைகளை கொஞ்சம் தள்ளி வையுங்கள். ஏனெனில் ஒரே மாதிரி ஆடைகளை அணிவது ட்ரெண்டில் இருக்காது. இன்றைய லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ikat டையிங் டெக்னிக் கொண்ட பேட்டர்ன் ஆடைகள்தான். இந்த ஆடைகள் ஏராளனமான வண்ணங்கள் மட்டும், டிசைன்களில் கிடைப்பதால் இந்த சம்மருக்கு பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். பேட்டர்ன்டு வகை ஆடைகளை நீங்கள் விரும்பினால், உங்களுக்கான பர்ஃபெக்ட் சாய்ஸாக இந்த 8 ஆடைகள் உங்களுக்காக,..

இந்த ஸ்டைல்ஸ்டோன் ஜியோஜெட்டெ குர்தாவில் பெரிய ikat பிரிண்ட்கள் கறுப்பு மற்றும் வெள்ளையில் உள்ளது. இதன் சாலிட் ப்ளாக்  கலர் முன் புறமும், பின் புறமும் பார்க்க அழகாக இருக்கிறது.

இந்த ஃபேப்க்ளோபல் டீல் குர்தாவில் த்ரீ க்வார்ட்டர் ஸ்லீவ்ஸுடன் பட்டன் ஃப்ரன்ட் உள்ளது. ட்ரிம்டு யெல்லோ பட்டன்ஸ் மற்றும் டெசல்ஸ் டிசைன் கொண்டது.

இந்த ஜிரோ குர்தா மிகவும் பிரத்யேகமான டிசைன் கொண்டது. வெள்ளை ikat, வெள்ளை ஃப்ரன்ட் பேணல் மற்றும் எம்ப்ராய்டரி ஓவர்லே கொண்டது. முழுக்க முழுக்க காட்டனால் தயாரிக்கப்பட்டது.

இந்த சூச்சிரங் குர்த்தி இந்த கோடை வெயிலுக்கு ஏற்றது. இந்த ஸ்லீவ்லெஸ் ரெட் பிரிண்டட் குர்தி, நீளமாகவும், பட்டன் ஃப்ரன்ட் மாடலும் கொண்டது.

ஸ்ட்ரெய்ட் ஃபிட்டுடன் கஃப்டு ஸ்லீவ்ஸ் மற்றும் க்ரீன் சைடு ஸ்லிட் ஷேட்ஸ் கொண்டது இந்த நீல்ஸ் குர்தா.

இந்த நீல நிற மென்கா குர்தா, மல்ட்டிகலர் ikat பிரிண்ட்டில் செய்யப்பட்டது. பட்டன் டவுன் ஃப்ரன்ட் மற்றும் மேண்டரின் காலர் கொண்டது. 

இந்த ஃபேப் அட்டயர் குர்தி, ரவுண்ட் நெக், க்வார்ட்டர் ஸ்லீவ்ஸுடன் லாங் ஃபிட் மற்றும் டார்க் ஷேட்ஸ் கொண்டது.

Comments

இந்த பிபா குர்தி நீல நிறத்தில் ஜொலிக்கிறது. மல்ட்டிபிள் கலர்ஸ் மற்றும் ஸ்டைலுடன் பட்டன் ஃப்ரன்ட் ஸ்டைல் கொண்டது.



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT
Listen to the latest songs, only on JioSaavn.com