NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

காதலர் தினம்: டேட்டிங்கான 6 உடைகள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

காதலர் தினம்: டேட்டிங்கான 6 உடைகள்

காதலர் தினத்திற்கு என்ன பரிசு பொருள் வாங்கலாம் எங்க போகலாம் என்று திட்டமிடத் தொடங்கி விட்டீர்களா... உங்களின் அன்பானவர்களுக்காக உடையை பரிசளிக்க விரும்பினால் சுவில்ஸ்டர் உங்களுக்கு சிலவற்றை அறிமுகப்படுத்துகிறது. 

காதலருடன் ப்ரென்ச்சுக்கு செல்லுவதாக இருந்தால் Miss Chase white cold shoulder maxi dress ஐ அணியலாம். முன்பக்கம் ரூபில்டு டிசைன் செய்யப்பட்ட சீர் லேயருடன் வருகிறது. சிக்கென்ற தோற்றத்தை அளிக்கக்கூடியது. இதன் விலை ரூ. 679/-
 

35f4sflg

 

காலை உணவுக்கு வெளியில் செல்லும் போதோ அல்லது மதிய உணவுக்கு செல்லும் போது அணிந்து கொள்ள Karmic Vision வழங்கும் முட்டி வரை நீளமுள்ள ஏ-லைன் உடையை தேர்ந்தெடுக்கலாம். எளிமையான தோற்றத்தை வழங்கும் இந்த உடையின் விலை ரூ. 679/- 

6lid5u4

 

பூ போட்ட உடைகள்தான் உங்கள் விருப்பம் என்றால்  Stalk Buy Love வழங்கும் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட இந்த உடையை தேர்ந்தெடுக்கலாம். கைகளுக்கு ரூபில்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 849/-

s551phdo

 

மாலை நேரத்தில் உங்கள் காதலருடன் வெளியில் செல்ல அழகான உடையாக இது இருக்கும்.  Hunputa dress  பலரின் விருப்பமான தேர்வாக இருக்கும். வேலை நாட்களில் கூட இதை அணிந்து கொள்ளலாம். இதன் விலை ரூ. 964/-84fuic5g

 

உங்களின் டேட்டிங்கில் கிளாமரான உடையை அணிய விரும்பினால் இந்த black Ocamo dress ஐ அணியலாம். ஜியோமெட்ரிக் வடிவத்தில் பளபளக்கும் உடையாக வருகிறது. இதன் விலை ரூ. 2,639/-
 

3ru0qu1o

 

எளிமையான அதே நேரத்தில் சிக்கென்ற உடையை அணிய விரும்பினால் சிவப்பு நிறத்தில் வரும் Addyvero cotton skater dress ஐ அணியலாம். நீளமான கைகள் வைத்து பூ போன்ற நெக்லைனுடன் வருகிறது. இதன் விலை ரூ. 699/-

Comments
qu2m55ro

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT