NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

காதலர் தினம் : 7 விதமான பெண்கள் விரும்பும் பெர்வ்யூம்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

காதலர் தினம் : 7 விதமான பெண்கள் விரும்பும் பெர்வ்யூம்கள்

காதலர் தினம் இன்னும் சில வாரங்களில் வரவுள்ள நிலையில் உங்களின் காதலிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று இணையத்தில் தேடுகிறீர்களா…? உங்களின் பரிசு அன்றாடம் காதலிக்கு உங்களின் நினைவைக் கொடுக்க வேண்டுமென்றால் நிச்சயமாக உங்களின் பரிசு நல்லதொரு பெர்வ்யூமாகத்தான் இருக்க வேண்டும். உங்களின் அன்பான காதலுக்கு பரிசளிக்க கூடிய 7 பெர்வ்யூம்ஸ் இதோ…

Guess வழங்கும் இந்த பெர்வ்யூம் பழம் மற்றும் பூக்களின் வாசனையுடன் வருகிறது. சருமத்திற்கு பாதிப்பு விளைவிக்காத அதே நேரத்தில் நீண்ட நேரம் வரை இருக்கக் கூடிய ஒன்று. இதன் விலை ரூ. 2,240 முதல் 3,999/- வரையான விலைகளில் கிடைக்கிறது. 

 

8gku09jg

 

Versace Eros Perfume சிட்ரஸின் குறிப்புடன் மாண்ட்ரின் மற்றும் சிலிக்கான் லெமனின் ஆழ்ந்த வாசனையுடன் வரும் இந்த பெர்வ்யூமின் விலை ரூ. 3,000/-

 

2pu5ihao

 

Montblanc Femme EDT மாடர்ன் பெண்களுக்கான பெர்வ்யூம் இது. அன்னாச்சி, வெண்ணிலா, ராஸ்பெர்ரி மற்றும் சாக்லேட்டின் வாசனை கலந்து வரக்கூடியது இந்த பெர்வ்யூம். திடமான அடர்த்தியான வாசனையுடன் வருகிறது. இதன் விலை ரூ. 3,900/- 

 

h8fcphi

 

Calvin Klein Eternity பெர்வ்யூம் பூக்களின் வாசனையும் பழத்தின் வாசனையும் கலந்து வரக்கூடியது. ரொமான்டிக் உணர்வை அழகாக வெளிப்படுத்தும். இதன் விலை ரூ.3,650/- bbbpkvpg

 

Shakira EDT வழங்கும் Dance Diamonds பெர்வ்யூம் பிரபலங்களின் தேர்வாகவே இன்றளவும் இருந்து வருகிறது. பெர்கமட், பியோனி, ஆரஞ்ச் பிளாசமின் வாசனையோடு வருகிறது. இதன் விலை ரூ.1,080 முதல் 1,200/-

9ot6sj7o

 

Davidoff Cool Water பெர்வ்யூம் கிளாசிக்கான தேர்வாக இருக்கும். இந்த வாசனை புத்துணர்ச்சியைக் கொடுக்கும். புதினா, லாவண்டர் மற்றும் நிரோலி ஆகியவை கலந்து வரக்கூடியது. இதன் விலை ரூ 1,350 முதல் 1,800/- வரையான விலைகளில் கிடைக்கிறது. 

a4s3i9e8

Hugo Boss Ma Vie Intense EDP வெண்ணிலா, ரோஸ் என  மிதமான பூக்களின்  வாசனையுடன் வருகிறது. இதன் விலை ரூ.3,600/-

Comments
drho2hf

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT