NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

காதலர் தினம் 2019: காதலைச் சொல்ல 6 மோதிரங்கள்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

காதலர் தினம் 2019: காதலைச் சொல்ல 6 மோதிரங்கள்

பிப்ரவரி மாதமென்றால் காற்றிலும் காதலின் வாசம் வீசத் தொடங்கிவிடும். இந்த நாளுக்காக பிரத்யேகமாக திட்டமிடத் தொடங்கியிருப்பீர்கள். பரிசாக என்னென்ன வாங்கலாம் என்பதை யோசித்து வைத்துவிட்டீர்களா.  இதோ உங்களின் காதலை சொல்லும் அழகான மோதிரங்களை பரிசளிக்க விரும்பினால் உங்களுக்கு உதவுகிறது ஸ்வில்ஸ்டர்.

1.கரத்கார்ட் பிளாடினியம் டோண்டு அட்ஜஸ்டபில் கபிள் ரிங்க்ஸ் (Karatcart Platinum Toned Adjustable Couple Rings)

இந்த இரட்டை மோதிரங்கள் நிச்சயமாக உங்களின் விருப்ப தேர்வாக இருக்கும். இதன் சதுர வடிவத்தில் கல் பதித்த மோதிரம் ஆணுக்கும் இதய வடிவில் கல் பதித்திருக்கும் மோதிரம் பெண்ணுக்குமானது. அழகான இந்த ஜோடி மோதிரத்தின் விலை ரூ. 426/-

 

o0o52eg

 

2. யெல்லோ சிம்ஸ் லவ் பேர்ட்ஸ் சில்வர் டோன்டு கபிள் ரிங்க்ஸ்  (Yellow Chimes Love Birds Silver Toned Couple Rings)

உறுதியான வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த மோதிரம் நறுக்குத் தெறிக்கும் வடிவத்துடன் கல் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.499/-
 

ljhnnki8

 

3. அன்வி ஜுவல்லர்ஸ் கோல் டோன்டு கபிள் ரிங்க்ஸ் (Anvi Jewellers Gold Toned Couple Rings)

உங்களின் காதலருக்கு உங்களின் அன்பை தெரிவிக்கும் அழகான தங்க நிற மோதிரம். தள்ளுபடியில் இதன் விலை ரூ.699/-

qj6q71eg

 

4. மோனிகர் ஜுவல்ஸ் சில்வர் டோன்டு கபிள் ரிங்க்ஸ் (Moneekar Jewels Silver Toned Couple Rings)

காதலர் தினப் பரிசை கூடுதல் ஸ்பெஷலாக மாற்றக்கூடியது. எளிமையான இந்த டிசைன் நிச்சயமாக உங்களுக்கு பொருந்தும். இதன்விலை ரூ.599/-vlotl7qo


5. மோனிகர் ஜுவல்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கபிள் ரிங்ஸ் (Moneekar Jewels Stainless Steel Couple Rings)

உங்களின் காதலை சர்ப்ரைஸாக சொல்ல விரும்பினால் அதற்கு பார்த்தவுடன் கண்ணைக் கவரும் இந்த மோதிரம் வாங்கலாம்.
 

hu7s9mf8

6. பியோரா கோல்ட்  டோண்டு கபிள் ரிங்க்ஸ் (Peora Gold Toned Couple Rings)

கூல் லுக் கொடுக்கும் மோதிரத்தை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு இந்த மோதிரம் தான் ஏற்றது. இதன் விலை ரூ. 415/-

Comments
umtalou8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT