NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

சுவர்களை அலங்கரிக்கும் வால் ப்ளேட்ஸ்

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

சுவர்களை அலங்கரிக்கும் வால் ப்ளேட்ஸ்

உங்கள் வீடு மற்றும் அறையை அலங்கரிக்க எத்தனையோ அலங்கார பொருட்கள் வந்துவிட்டன. குறிப்பாக தலையணை, குஷன், வால் ஹேங்கிங்ஸ், ஓவியங்கள் போன்றவை நீங்கள் இருக்கும் இடத்தை அழகாக காட்டும். அந்த வகையில் சுவர்களை அலங்கரிக்க இந்த வால் ப்ளேட்ஸ் வாங்கி மாட்டி வைக்கலாம்.

செராமிக்கில் கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த தட்டில் இயற்கை மற்றும் பறவைகளின் படங்கள் தீட்டப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு சிம்பிளாக இருக்கும் இந்த வால் ப்ளேட்டை வாங்கி வீட்டில் மாட்டலாம். இதன் விலை ரூபாய் 699/- மட்டுமே.
 

1efu8ml8

மரத்தால் செய்யப்பட்ட இந்த வால் ப்ளேட்ஸில் இந்திய பாரம்பரியத்தின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. இந்த மூன்று வால் ப்ளேட்டின் விலை ரூபாய் 999/- மட்டுமே.

1ntrpgm8

வெள்ளை மற்றும் நீல நிறத்தில் ஃப்ளோரல் மோதிவ்ஸ் டிசைன் போடப்பட்ட இந்த Aditya Blue Art Pottery செராமிக் வால் ப்ளேட் வாங்கலாம். இந்த ஜெய்பூரி பாட்டரியின் விலை ரூபாய் 524/- மட்டுமே.

atu7pra8

இந்த செராமிக் தட்டில் பச்சை நிறத்தில் பூக்கள் போடப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1099/- மட்டுமே. மிகவும் சிம்பிளாக இருக்கும் இந்த வால் ப்ளேட்டை வாங்கலாம்.

s4a0r3vo

Maanvee Enterprise வழங்கும் இந்த இந்தியன் மண்டலா போடப்பட்ட வால் ப்ளேட்டில் மினிமல் டிசைன்ஸ் போடப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 699/- மட்டுமே.

15mim5oo

Block Décor வழங்கும் இந்த ஐந்து போன் சீனா ப்ளேட்டில் கலர்ஃபுல்லான அனிமேட்டட் டிசைன்ஸ் போடப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1999/- மட்டுமே.

Comments
o0dbi4a8

 



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT