NDTVBusinessHindiMoviesCricketHealthFoodTechAutoSwasthதமிழ்বাংলাAppsTrainsArt
ADVERTISEMENT

ஆரஞ்சு பழத்தின் நற்குணங்கள் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள்!!

ஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தின் நற்குணங்கள் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள்!!

ஆரஞ்சின் நன்மைகள் கொண்ட இந்த பொருட்களை பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை பயன்படுத்தினால் சருமத்தின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  ஆரஞ்சு பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் இருப்பதால் சருமத்தை க்ளென்ஸ் செய்து, ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.  மேலும் சருமத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தம் செய்து, மாய்சுரைஸ் செய்கிறது.  ஆரஞ்சு பழத்தின் நற்குணங்கள் நிறைந்த க்ளென்சர், பீல் ஆஃப், லிப் பாம் மற்றும் மாய்சுரைசர் போன்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி சருமத்தை எப்படி பொலிவாக்கலாம் என்று பார்ப்போம்.  

டிவைன் இந்தியா ஆரஞ்சு ஃபேஸ் வாஷ்: 

இந்த ஃபேஸ் வாஷ் சருமத்தை ஆழமாக க்ளென்ஸ் செய்து பிரகாசிக்க செய்கிறது.  சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து புத்துணர்வாக வைக்கிறது.  

நேச்சர்மா ஹைட்ரேட்டிங் சின்னமான் அண்ட் ஆரஞ்சு ஜெல்: 

கற்றாலையின் நன்மைகள் அடங்கிய இந்த ஜெல் சருமத்தை ஈரப்பதத்துடனும், பொலிவாகவும் வைத்திருக்கும்.  சருமத்தின் வறட்சியை போக்க இதனை பயன்படுத்தலாம். 

பையோட்டிக் பிட்டர் ஆரஞ்சு ஃபேஸ் லோஷன் ஃபார் மென்: 

இயற்கை பொருட்கள் நிறைந்த இந்த லோஷன் சருமத்தின் தன்மையை அதிகரிப்பதுடன் பளிச்சிடவும் செய்கிறது.  

நேச்சர்ஸ் ஆர்கானிக் ஓரியண்டல் ஆரஞ்சு லைம் மாய்சுரைசர்: 

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையின் நற்குணங்கள் நிறைந்த இந்த மாய்சுரைசர் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.  பழங்களின் நற்குணங்கள் நிறைந்திருப்பதால் சருமத்தினுள் ஆழமாக சென்று செயல்படுகிறது.  

ஹிமாலயா சன் ப்ரோடக்ட் ஆரஞ்சு லிப் கேர்: 

இந்த லிப் பாமில் எஸ்பிஎஃப் 30 இருக்கிறது.  மேலும் ஆரஞ்சின் நன்மைகள் இருப்பதால் சருமத்திற்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது.  

ஃபாரெஸ்ட் எசன்ஷியல் பிட்டர் ஆரஞ்சு சுகர் சோப்: 

ஆரஞ்சு மற்றும் இயற்கை மூலிகையின் நற்குணங்கள் நிறைந்த இந்த சோப் சருமத்திற்கு நன்மை பயக்கிறது.  

ஹெர்ப் எசன்ஷியல் ஆரஞ்சு பீல் பௌடர்: 

ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து அரைத்து சில மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பீல் பௌடரை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.  இதனால் சருமம் பிரகாசிக்கும்.  

சீர் சீக்ரெட்ஸ் ஜாஸ்மின் அண்ட் ஆரஞ்சு பாடி க்ளென்சர்: 

Comments

யோகர்ட் சேர்க்கப்பட்ட இந்த பாடி க்ளென்சர் சருமத்தை க்ளென்ஸ் மற்றும் மாய்சுரைஸ் செய்து பளபளப்பாக வைத்திருக்கிறது.  



அழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ADVERTISEMENT